எட்டு சித்திகள்

எட்டு சித்திகள்

1. அனிமா – அடுத்தவர் கண்களுக்கு தெரியாமல் இருப்பது

2. மகிமா – ஒரே நேரத்தில் பல இடங்களில் தெரிவது

3. லகிமா – உடலை லேசாக ஆக்கி கொள்ளுதல்

4. ஹரிமா – உடலை கனமாக்கி கொள்ளுதல்

5. பிராப்தி – நினைத்த நேரத்தில் எங்கும் செல்லுதல்

6. பிராகாமியம் – விருப்பபடி சகல போகங்களையும் அனுபவித்தல்

7. வசித்வம் –   எல்லா உலகத்தையும் தன்வசப்படுத்துதல்

8. ஈசத்துவம் – அனைத்தையும் தன் வசப்படுத்துதல்

http://sivamejeyam.blogspot.com/

About சிவமேஜெயம்

View all posts by சிவமேஜெயம் →