சிவ விரதங்கள்!





  1. சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரணஅருளைப்பெறலாம்.
  2.  சோமவார விரதம்  – திங்கள் கிழமைகளில் இருப்பது
  3.  உமா மகேஸ்வர விரதம்  – கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது
  4.  திருவாதிரை விரதம் – மார்கழி மாதத்தில் வருவது
  5. சிவராத்திரி விரதம் – மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது
  6. கல்யாண விரதம் – பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
  7.  பாசுபத விரதம் – தைப்பூச தினத்தில் வருவது
  8. அஷ்டமி விரதம் – வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது
  9. கேதார கவுரி விரதம் – ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்

http://sivamejeyam.blogspot.com/

About சிவமேஜெயம்

View all posts by சிவமேஜெயம் →