பாரதியார் பாடல்கள்

           பரசிவ வெள்ளம்    உள்ளும் புறமுமாய் உள்ளதெலாந் தானாகும்.வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரேகாணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தேஎல்லைபிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்இல்லையுளதென் றறிஞர் என்றும்மய லெய்துவதாய்.வெட்டவெளி யாயறிவாய் வேறு பல …

Read More

பாரதியார் பாடல்கள்

நல்லதோர் வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி;-எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ,-இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி,சிவசக்தி!-நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,நசையுறு மனங்கேட்டேன்-நித்தம்நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,தசையினைத் தீசுடினும்-சிவசக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,அசைவறு மதிகேட்டேன்;-இவைஅருள்வதில் …

Read More

ஔவையார் பாடல்கள்

        ஔவையார்  அருளிச் செய்த விநாயகர் அகவல்   சீதக் களபச் செந்தா மரைப்பூம்பாதச் சிலம்பு பலவிசை பாடப்பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்  வேழ முகமும் விளங்குசிந் தூரமும்அஞ்சு கரமும் அங்குச பாசமும்நெஞ்சிற் …

Read More

சித்தர் பாடல்கள் (பாம்பன்சுவாமிகள்)

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்                   (1853-1929 ) அருளிய சண்முக கவசம் அறுசீர் அடி ஆசிரிய விருத்தம் அண்டமாய் அவனி யாகிஅறியொணாப் பொருள தாகித்தொண்டர்கள் குருவு மாகித்துகளறு தெய்வ மாகிஎண்டிசை போற்ற …

Read More

சித்தர் பாடல்கள்

ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய காசிக் கலம்பகம் காப்புநேரிசை வெண்பா பாசத் தளையறுத்துப் பாவக் கடல்கலக்கிநேசத் தளைப்பட்டு நிற்குமே – மாசற்றகாரார் வரையீன்ற கன்னிப் பிடியளித்தஓரானை வந்தெ னுளத்து. 1 மயங்கிசைக் கொச்சக்கலிப்பா — தரவு — நீர்கொண்ட கடலாடை நிலமகளுக் கணியானகார்கொண்ட …

Read More

( சிந்தனைக்கு ) படித்ததில் பிடித்தது

திட்டினால் சந்தோஷப்படுங்கள்                               ஒருவரை ஒருவர் கோபத்தில் திட்டும் போது, நாயே! என்று கூறுவர். இதனால் பிரச்சனை மேலும் பெரிதாகும்.ஏனென்றால் நாய் என்பதை …

Read More

பட்டினத்தார் பாடல்கள்

  உடல் கூற்று வண்ணம் ஒரு மடமாது மொருவனுமாகி இன்பசுகந் தரும்  அன்புபொருந்தி உணர்வுகலங்கி ஒழுகிய விந்து  ஊறுசுரோனித மீதுகலந்து  பனியிலோர் பாதிசிறு துளிமாது பண்டியில்வந்து  புகுந்துதிரண்டு பதும அரும்பு கமடமிதென்று  பார்வைமெய் வாய்செவி கால்கைகள் என்ற  உருவமுமாகி உயிர்வளர் மாதமொன்பதும் …

Read More