மகான்களின் வாழ்வில்

குகை நமசிவாயர்                               திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் வழியில் – அண்ணாமலையார் ஆலயத்துக்கு நேர் பின்புறம் பேகோபுரத் தெரு (பேய் கோபுரத் தெரு என்பது மருவி உள்ளது) அருகே உள்ள சிறு தெரு வழியாக சுமார் … Continued

மகான்களின் வாழ்வில்

சந்தான குரவர் மறைஞான சம்பந்தர் மெய்கண்ட சாத்திரங்கள் என்று போற்றப்படும், சைவசித்தாந்த சாத்திரங்களில் சிவஞானபோதம்  தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது. இதை எழுதியவர் மெய்கண்டார். இவரைச் சார்ந்தே சந்தான குரவர் என்னும் சைவ மரபு தோன்றியது. மெய்கண்டாரின் மாணவர் அருணந்தி சிவாச்சாரியார். அவரது மாணவர் மறைஞானசம்பந்தர். வெள்ளாற்றின் கரையோரம் உள்ள பெண்ணாகரத்தில் (கடலூர் மாவட்டம்) ஆவணி உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த … Continued

விவேகானந்தரின் ஆன்மீக சிந்தனைகள்

                          உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. தனிமனிதன் நிலை உயர்த்தப்பட்டால் இந்த தேசமே உயர்வடைந்துவிடும். மனிதனே மிக மேலானவன். எல்லா மிருகங்களையும்விடவும், எல்லா தேவர்களையும் விடவும் உயர்ந்தவன் அவனே. மனிதனை விட உயர்ந்த பிறவி உலகத்தில் … Continued

மாணிக்கவாசகர் வரலாறு

     திருவாசகம் அருளிய மாணிக்க வாசகர்                     திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்                அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!அன்பினில் விளைந்த ஆரமுதே!பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்புழுத்தலைப் புலையனேன் தனக்குச்செம்மையே ஆய சிவபதம் அளித்தசெல்வமே! சிவபெருமானே!இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்எங்கெழுந்தருளுவதினியே!    … Continued

தெரிந்து கொள்ளுங்கள்

இறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? இந்து மதத்தில் பாம்புக்கும் பசுவுக்கும் தனி இடம். மற்ற விலங்குகள், பிராணிகளைவிட இந்த இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம், பசுவைத் தெய்வமாக மதிக்கும் மதம் நமது இந்து மதம். இத்தனை மிருகங்களுக்கும் இல்லாத மரியாதை பசுவுக்கு மட்டும் ஏன் ? பசு தன் கன்றுக்கு மட்டுமில்லாமல், அனைவருக்குமே … Continued

கடவுளைக் காண என்ன செய்ய வேண்டும்?

ஒரு மனிதனுக்கு கடவுளைக் காண வேண்டும் என்று ஆசை அவரை எப்படி சந்திப்பது ? கோவிலுக்குப் போ ! என்றார்கள். உடனே புறப்பட்டான். போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான். அவர் கேட்டார். எங்கே போகிறாய் ? கடவுளைக் காண போகிறேன் ! எங்கே ? கோவிலில் ! அங்கே போய்… ? அவரை வழிபடப் … Continued

தெரிந்து கொள்ள வேண்டியது

அண்ணாமலை…அண்ணாமலை….திருவண்ணாமலை அண்ணாமலையின் கிளி கோபுரத்தின் வழியே உள்ளே சென்றால் மூன்றாம் பிரகாரத்தில் கல்யாண மண்டபம். மகிழ மரத்தைக் காணலாம். இம் மகிழ மரத்தின் கீழ் நின்று பார்த்தால் திருக்கோயிலின் ஒன்பது கோபுரங்களையும் ஒரு சேரத் தரிசிக்கலாம். திருவண்ணாமலை திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்தால் ஆயிரத்தெட்டு லிங்கங்களையும், நூற்றெட்டு லிங்கங்களையும், நடராசர் சன்னதியையும் காணலாம். மூன்றாம் … Continued

1 2 3