பாம்பாட்டி சித்தர் பாடல்கள்

பாம்பாட்டி சித்தர் பாடல்கள்                  கடவுள் வாழ்த்து  தெளிந்தெளிந் தெளிந்தாடுபாம்பே சிவன்சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பேஆடும்பாம்பே தெளிந்தாடு பாம்பே சிவன்அடியினைக் கண்டோமென் றாடு பாம்பே. நீடுபதம் நமக்கென்றுஞ் சொந்த மென்றேநித்திய மென்றே …

Read More

தெரிந்து கொள்ளுங்கள்

              பிறர் ஏற்றிய தீபத்தில் நாம் தீபம் ஏற்றலாமா                     பிறர் ஏற்றிய தீபம் என்பதால் அதற்கு ஏதாவது தோஷம் ஏற்படாது. அதுபோல, நாம் …

Read More

சித்தர் பாடல்கள் (திருமூலர் அருளிய திருமந்திரம் ) 3

     திருமூலர் அருளிய திருமந்திரம்             இரண்டாம் தந்திரம் 1.அகத்தியம்நடுவு நில்லா திவ்வுலகம் சரிந்து கெடு கின்ற தெம்பெருமான் என்ன ஈசன்நடுவுள அங்கி அகத்திய நீ போய்முடுகிய வையத்து முன்னிர் என்றானே.அங்கி யுதயம் வளர்க்கு …

Read More

சித்தர் பாடல்கள் (சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம்)1

                சித்தர் சிவவாக்கியர் அருளிய                             சிவவாக்கியம்  அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்த மானதும்  ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த …

Read More

சித்தர் பாடல்கள் (சங்கிலிச் சித்தர் பாடல்)

                                சங்கிலிச் சித்தர் பாடல் மூலக்க ணேசன் அடிபோற்றி ………. எங்கும்முச்சுட ராகிய சிற்பரத்தில் வாலை திரிபுரை அம்பிகை பாதத்தை மனத்திற் கொள்வாய் ஆனந்தப் பெண்ணே. …

Read More

64 திருவிளையாடல் (8)

அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்! நாதா! இதென்ன அதிசயம்! பல லட்சக்கணக்கானோருக்கான உணவை இவன் ஒருவன் சாப்பிட்டு விட்டானே! இன்னும் இவனை விட்டால் சமையல்காரர்களையும், பாத்திரங்களையும் கூட தின்று விடுவான் போலிருக்கிறதே! அதற்கும் பசி அடங்கா விட்டால் உலகையை விழுங்கி …

Read More

64 திருவிளையாடல் (7)

குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்! அனைத்து மக்களும் சாப்பிட்டாயிற்று. லட்சக்கணக்கில் திருமணத்துக்கு வந்திருந்த மக்களும் சாப்பிட்டாலும், சமைத்ததில் பெரும் பங்கு மிஞ்சிவிட்டது. எவ்வளவு பரிமாறினாலும், உணவின் அளவு அப்படியே இருப்பது போல் தெரிகிறதே! இது ஏதோ மாயவித்தை போல் தெரிகிறதே! சமையல் குழுவினர் …

Read More