விவேகானந்தரின் பொன் மொழிகள்

விவேகானந்தரின் பொன் மொழிகள்  செல்வம் படைத்தவன் செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத்  தவிர்க்க வேண்டும். முப்பத்து முக்கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போது நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர …

Read More

குதம்பை சித்தர் பாடல்கள்

குதம்பை சித்தர் பாடல்கள்  பூரணங் கண்டோரிப் பூமியிலேவரக்காரண மில்லையடி – குதம்பாய்காரண மில்லையடி.போங்காலம் நீங்கநற் பூரணம் கண்டோர்க்குச்சாங்கால மில்லையடி – குதம்பாய்சாங்கால மில்லையடி.செத்துப் பிறக்கின்ற தேவைத் துதிப்போர்க்குமுத்திதா னில்லையடி – குதம்பாய்முத்திதா னில்லையடி.வஸ்து தரிசன மாட்சியாய்க் கண்டோர்க்குக்கஸ்திசற் றில்லையடி – குதம்பாய்கஸ்திசற் றில்லையடி.பற்றற்ற வத்துவைப் …

Read More