தியானம்

ஈஷாவின் கிரியா தியானம்   கிரியா தியானம் என்பது மிகவும் எளிமையான எல்லோரும் செய்யக்கூடிய ஒரு தியானம் . இந்த தியானம் உங்கள் உடலையும் மனதையும் வேறுபடுத்தி ஒரு இடைவெளியை ஏற்படுத்தும் .மனதை நாம் நான் என்று நினைப்பதால் மட்டுமே தொல்லைகளை அனுபவிக்க வேண்டி இருக்கிறது .உங்கள் உடல் வேறு மனம் வேறு நான் என்பது எதுவும் இல்லை … Continued

சித்தர் பாடல்கள் (சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம்)2

                 சித்தர் சிவவாக்கியர் அருளிய                                                       சிவவாக்கியம்  அக்கர மனாதியோ … Continued

சித்தர் பாடல்களில் இருந்து 11

ஞானகுரு பட்டினத்தார்        பாடல்களில் இருந்து …..மானார் விழியைக் கடந்தேறி வந்தனன் வாழ்குருவும்கோனாகி என்னைக் குடியேற்றிக் கொண்டனன் குற்றமில்லைபோனாலும் பேறு இருந்தாலும் நற்பேறிது பொய் யன்றுகாண்ஆனாலும் இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே ! மான் போன்று மயக்கும் கண்களை உடைய மாதரின் பார்வையிலே தப்பித்து துறவு எனும் மேட்டை அடைந்து வந்தேன் . … Continued

சித்தர் பாடல்கள் (ராமலிங்க சுவாமிகள் ஞானம்)

ராமலிங்க சுவாமிகள் ஞானம்  பாங்கியர்க்கு அறிவுறுத்தல்  அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமாரே – அவர்ஆட்டங்கண்டு நாட்டங்கொண்டேன் பாங்கிமாரே ஆடுகின்ற சேவடிமேற் பாங்கிமாரே – மிகஆசைகொண்டு வாடுகின்றேன் பாங்கிமாரே இன்பவடி வாய்ச்சபையிற் பாங்கிமாரே – நடமிட்டவர்மே லிட்டம்வைத்தேன் பாங்கிமாரே ஈனவுடற் கிச்சைவையேன் பாங்கிமாரே – நடனேசர்தமை யெய்தும்வண்ணம் பாங்கிமாரே உத்தமர்பொன் னம்பலத்தே பாங்கிமாரே – இன்பஉருவாகி ஓங்குகின்றார் பாங்கிமாரே … Continued

ஆன்மீக சிந்தனைகள்

                 ராமகிருஷ்ண பரமஹம்சரின் பொன்மொழிகள்  ஒரு சமயம் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்த ஒரு பக்தர், கடவுளுக்கு உருவம் உண்டா? என்று கேட்டார். அதற்கு ராமகிருஷ்ணர், இறைவன் உருவம் உடையவர், உருவம் அற்றவர் இந்த இரண்டும் அவரே! அதாவது பனிக்கட்டியையும், தண்ணீரையும் போல என்று பதில் கூறினார். இறைவன் … Continued

சிவலிங்க தரிசனம்

தேவாரப் பாடல் பெற்ற சிவத் தலங்களில் உள்ள சிவபெருமானின் சிவலிங்க தரிசனங்கள்   நன்றி தினமலர்  அடுத்த பதிவில் தொடரும் … http://sivamejeyam.blogspot.com/

சித்தர் பாடல்களில் இருந்து 10

ஞானகுரு பட்டினத்தார்        பாடல்களில் இருந்து …….எரி எனக்கென்னும் புழுவோ எனக் கென்னும் இந்த மண்ணும்சரி எனக் கென்னும் பருந்தோ எனக்கென்னும் தான் புசிக்க நரி எனக் கென்னும் புன்னாய் எனக்கென்னும் இந்நாறுடலைப்பிரியமுடன் வளர்த்தேன்; இதனால் என்ன பேறு எனக்கே? துர்நாற்றம் பொருந்திய இந்த நிலையில்லாத உடலை நெருப்பு எனக்கென்னும் , உடலில் … Continued

சந்தான குரவர் மறைஞான சம்பந்தர்

         சந்தான குரவர்கள்  மறைஞான சம்பந்தர் மெய்கண்ட (உண்மை) சாத்திரங்கள் என்று போற்றப்படும், சைவசித்தாந்த சாத்திரங்களில் சிவஞானபோதம்  தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது. இதை எழுதியவர் மெய்கண்டார். இவரைச் சார்ந்தே சந்தான குரவர் என்னும் சைவ மரபு தோன்றியது. மெய்கண்டாரின் மாணவர் அருணந்தி சிவாச்சாரியார். அவரது மாணவர் மறைஞானசம்பந்தர். வெள்ளாற்றின் கரையோரம் உள்ள பெண்ணாகரத்தில் … Continued

திருமூலர் அருளிய திருமந்திரம் (4)

 திருமூலர் அருளிய திருமந்திரம்                                   மூன்றாம் தந்திரம் 1. அட்டாங்க யோகம் உரைத்தன வல்கரி யொன்று மூடியநிரைத் திராசி நிரை முறை யெண்ணிப்பிரைச் சதம் எட்டும் பேசியே நந்திநிரைத்த இயமம் நியமம் செய்தானே. செய்த … Continued

சித்தர் பாடல்களில் இருந்து 9

  ஞானகுரு பட்டினத்தார்                 பாடல்களில் இருந்து ……. சீயும் குருதிச் செழுநீர் வழும்பும் செறிந்தெழுந்துபாயும்; புடவை ஒன்றில்லாத போது பகல் இரவாய்ஈயும் எறும்பும் புகுகின்ற யோனிக்கு இரவுபகல்மாயும் மனிதரை மாயாமல் வைக்கமருந்தில்லையே !சிற்றின்பத்திற்காக பகல் இரவாய் கர்மத்தை மறந்து காமத்திற்காக சீழும் உதிரமும் பாய்ந்திடும் துர்நாற்றம் … Continued

1 2