63 நாயன்மார்கள் (திருஞான சம்பந்தர்)

 திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிவபெருமானை வழிவழியாகப் போற்றி வரும் சோழ நாட்டு திருதலங்களுள்  சீர்காழியும் ஒன்றாகும் . இத் தலத்திற்கு பிரமபுரம், வேணுபுரம், சீர்காழி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராம், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம், கழுமலம் என்ற மற்ற பெயர்களும்  உண்டு. நிலவளமும், நீர்வளமும், தெய்வவளமும் ஒருங்கே அமையப்பெற்ற சீர்காழிப் பதியிலே சிவ சிந்தனை மறவாதுவாழும் அந்தணர் மரபிலே சிவபாதவிருதயர் … Continued

திருமந்திர பாடல்கள் 3

திருமந்திரத்தில் இருந்து …….                                  சில மந்திரங்கள்  தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும்பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்அழைக்கின்ற போதறியார் அவர் தாமே . பசுமையான மரத்தில் தழைக்கின்ற ,தளிர் , … Continued

பாரதியார் பாடல்கள்

  பாரதியாரின் பரசிவ வெள்ளம்   உள்ளும் புறமுமாய் உள்ளதெலாந் தானாகும்.வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரேகாணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தேஎல்லைபிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்இல்லையுளதென் றறிஞர் என்றும்மய லெய்துவதாய்.வெட்டவெளி யாயறிவாய் வேறு பல சக்திகளைக்கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்.தூல வணுக்களாய்ச் சூக்கு மமாய்ச சூக்குமத்திற்சாலவுமே நண்ணிதாய்த் தன்மையெலாந் தானாகிதன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒருபொருளாய்த்தன்மைபல … Continued

பாரதியார் பாடல்கள்

      பராசக்தியிடம் காணி நிலம் வேண்டும் …….. பாரதியார் காணி நிலம் வேண்டும் – பராசக்தி காணி நிலம் வேண்டும் – அங்கு,தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்துய்ய நிறத்தினதாய் – அந்தக்காணி நிலத்திடையே – ஓர் மாளிகைகட்டித் தரவேணும் – அங்கு,கேணி யருகினிலே – தென்னைமரம்கீற்று மிளநீரும்பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்பக்கத்திலே வேணும் – நல்லமுத்துச் சுடர்போலே … Continued

பாரதியார் பாடல்கள்

    பாரதியார் பாடிய   முருகன் பாடல்கள்   வீரத் திருவிழிப் பார்வையும் – வெற்றி       வேலும் மயிலும்என் முன்னின்றே- எந்தநேரத் திலும்என்னைக் காக்குமே – அன்னை      நீலி பராசக்தி தண்ணருட்- கரை ஓரத்திலே புணை கூடுதே – கந்தன்       ஊக்கத்தை என்னுளம் நாடுதே – மலை வாரத் திலேவிளை யாடுவான் – என்றும்   … Continued

திருமந்திர பாடல்கள் 2

திருமந்திரத்தில் இருந்து………..                                                         சில  மந்திரங்கள்  அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்  உப்பெனப் பேர்பெற்று வுருச்செய்த அவ்வுரு  … Continued

கந்தர் அலங்காரம்

அருணகிரி நாதர் அருளிய    கந்தர் அலங்காரம்                  அடலருணைத் திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்குவட வருகிற் சென்று கண்டுகொண்டேன்வருவார் தலையில்தடபடெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்கடதட கும்பக களிற்றுக் கிளைய களிற்றினையே.                  பேற்றைத் தவஞ் … Continued

ஆன்மீக சிந்தனைகள்

சத்( குரு )வாசகம்            தன் நன்மைக்காக செய்யும் செயலிலேயே ஒருவரால் உண்மையாக இருக்க முடியாவிட்டால் மற்றவர்களுக்காக செய்யும் செதிலும் அவரால் உண்மையாக இருக்க முடியாது . ஏனென்றால் தன்னை விட அதிகமாக யாரையும் நீங்கள் அதிகம் நேசிப்பதில்லை . உங்கள் மீதே உங்களுக்கு அன்பும் மதிப்பும் இல்லையென்றால் பிறகு எப்படி … Continued

சித்தர் பாடல்கள் (சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம்)3

 சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம் சத்தியாவ துன்னுடல் தயங்குசீவ னுட்சிவம்பித்தர்கா ளிதற்குமேல் பிதற்றுகின்ற தில்லையேசுத்தி யைந்து கூடமொன்று சொல்லிறந்ததோர் வெளிசத்திசிவமு மாகிநின்று தண்மையாவ துண்மையே. சுக்கிலத் துளையிலே சுரோணிதக் கருவுளேமுச்சதுர வாசலில் முளைத்தெழுந்த மோட்டினில்மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்உச்சரிக்கும் மந்திரம் ஓம் நமசிவாயமே. அக்கர மனாதியல்ல ஆத்துமா வனாதியல்ல புக்கிருந்த பூதமும் புலன்களு மனாதியல்லதக்கமிக்க நூல்களும் சாஸ்திர … Continued

திருமந்திர பாடல்கள்

திருமந்திரத்தில் இருந்து         சில மந்திரங்கள்  சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை  அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்  தவனச் சடைமுடி தாமரையோனே               எம்பெருமானோடு ஒப்பிட்டு சொல்லக் கூடிய தெய்வங்கள் எங்கு தேடினாலும் இருக்க போவதில்லை . அவனோடு … Continued

1 2