64 திருவிளையாடல் (9)

       ஏழுகடல் அழைத்த படலம்!                கவுதமர் என்னும் மகரிஷி, அரசி காஞ்சனமாலையைச் சந்தித்தார். ஸ்ரீராமபிரானால் கல்லாய் இருந்து சுயரூபம் பெற்றாளே அகலிகை, அவளது கணவரே இந்த கவுதமர். தேவேந்திரன் தப்பு செய்தாலும் அவனையே சபிக்கும் ஆற்றலுள்ளவர், மிகப் பெரிய தபஸ்வி. மீனாட்சி திருமணத்திற்கு … Continued

திருவாசகத்தில் இருந்து

              மணிவாசக பெருமான் அருளிய     திருவாசகத் தேனிலிருந்து சில துளிகள்        திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்  திருச்சதகம்வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையை விண்ணோர்     பெருமானே எனக்கேட்டு வெட்ட நெஞ்சாய்ப்பள்ளந்தாழ் உறுபுனலில் கீழ்மே லாகப்     பதைந்துருகும் அவர்நிற்க என்னை ஆண்டாய்க்குஉள்ளந்தாள் நின்று உச்சி … Continued