சித்தர் பாடல்களில் இருந்து …….

குருவே துணை !! குருவே சரணம் !! பட்டினத்தாரே சரணம் !! தன்னையறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்கு    பின்னாசை யேதுக்கடி – குதம்பாய்    பின்னாசை யேதுக்கடி”தன்னையறிந்து தன்னிலை கண்டு எல்லோர்க்கும் தலைவனாம் சிவபெருமானை சேர்ந்து அவன் திருவடி நிழலில் இருந்து நிலையில்லா வாழ்வை பொய்யென்று உணர்ந்தவர்,அதன்பின் எந்த ஒரு ஆசையும் இல்லாது இருப்பார் . ஆனால் பொய் குருவானவர் … Continued