சித்தர் பாடல்கள் (அழுகணி சித்தர்)

அழுகணி சித்தர் பாடல்கள் மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலேகோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவேபாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்மேலப் பதிதனிலே என் கண்ணம்மா!விளையாட்டைப் பாரேனோ!எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடிபஞ்சாயக் காரர்ஐவர் பட்டணமுந் தானிரண்டுஅஞ்சாமற் பேசுகின்றாய் ஆக்கினைக்குத் தான்பயந்துநெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா! நிலைகடந்து வாடுறண்டி!முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே பத்தா மிதழ்பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி அத்தை யடக்கிநிலை ஆருமில்லா … Continued