7.39 திருத்தொண்டத்தொகை சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் (ஏழாம்திருமுறை) பண் – கொல்லிக்கௌவாணம் திருச்சிற்றம்பலம் 393     தில்லைவாழ் அந்தணர்தம்அடியார்க்கும் அடியேன் 7.39.1                 திருநீலகண்டத்துக் குயவனார்க் கடியேன்         இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்                   இளையான்றன்குடிமாறன் அடியார்க்கும் அடியேன்                வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்                  விரிபொழில்சூழ் … Continued

                     மாணிக்கவாசகர் காலம் தொடர்ச்சி…..             மாணிக்கவாசகர் இரண்டாம் வரகுணன் காலத்தில் வாழ்ந்தவர் என்று வரலாறு சுட்டுகிறது. முதல் வரகுணன் (768-811) குரு சரிதம்கொண்டாடியபரமவைணவனாவான். அவன்பேரனானஇரண்டாம்வரகுணன்(863-911) சிறந்தசிவபக்தன்என்பதைப்பாண்டியர்செப்பேடுகளும், மாணிக்கவாசகரின்திருக்கோவையாரும், பட்டினத்துஅடிகளின்பாடல்களும், பாண்டியகுலோதயாவடமொழிக்காவியமும்உறுதிசெய்கின்றன. மாணிக்கவாசகர்“வரகுணனாம்தென்னவன்ஏத்தும்சிற்றம்பலம்” என்றும், “சிற்றம்பலம்புகழும்மயல்ஓங்குஇருங்களியானைவரகுணன்” என்றும்நிகழ்காலத்தில்வரகுணனைப்பற்றித்திருக்கோவையாரில்கூறுவதுஆய்வுக்குஅணிகூட்டுகிறது. … Continued

            அற்புதத் திருவந்தாதி : காரைக்கால் அம்மையார்                                                           … Continued

7.32 திருக்கோடிக்குழகர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் (ஏழாம்திருமுறை) பண் – கொல்லி திருச்சிற்றம்பலம் கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேல்        குடிதான் அயலேஇருந்தாற் குற்றமாமோ    கொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர் அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே.  7.32.1   முன்றான் கடல்நஞ்ச முண்ட அதனாலோ   பின்றான் பரவைக் குபகாரஞ் செய்தாயோ   குன்றாப் பொழில்சூழ் தருகோடிக் … Continued

திருவதிகைவீரட்டானம் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்(நான்காம் திருமுறை) – பண் – கொல்லி திருச்சிற்றம்பலம் 1 கூற்றாயின வாறுவி லக்ககிலீர் கொடுமைபல செய்தன நானறியேன் ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 4.1.1 2 நெஞ்சம்முமக் … Continued

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்தகோயில் தேவாரத் திருப்பதிகம் (முதல் திருமுறை 80வது திருப்பதிகம்) 1.80 கோயில் பண் – குறிஞ்சி திருச்சிற்றம்பலம் கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே. 1.80.1 பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ் சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய … Continued

1. திருப்பரங்குன்றம் உலகம் உவப்ப வலனேர்பு திரிதருபலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கோவற இமைக்குஞ் சேண்விளங் கவிரொளஉ றுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட்செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை (5) மறுவில் கற்பின் வாணுதல் கணவன்கார்கோண் முகந்த கமஞ்சூன் மாமழைவாள்போழ் விசும்பின் வள்ளுறை சிதறித்தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்திருள்படப் பொதுளிய பராஅரை மராஅத் (10) துருள்பூந் தண்டார் புரளும் … Continued

திருமுருகாற்றுப்படை  திருமுருகாற்றுப்படை  முருகன். அழகன். தமிழ்க் கடவுள். குமரன். ஆறுமுகன். ஸ்கந்தன். முருகனையே முழு முதற்கடவுளாக வணங்க செய்யும் வகை கௌமாரம் ஆகும். சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளை அக்னி பகவான் கங்கையில் விட, கங்கை சரவணப்பொய்கையில் விட, அந்த ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக, அந்த ஆறு குழந்தைகளுக்கும் கிருத்திகை முதலான நக்ஷத்ர தேவதைகள் … Continued

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் . மணிவாசகப் பெருமான் அருளிய     திருவாசகத்திலிருந்து  பாடல் 20போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்போற்றி யாம் மார்கழி … Continued

1 2