பதினெண்சித்தர்கள் தமிழ் நாட்டில் இருந்த சித்தர்கள் பதினெட்டுப் பேர் (பதினெண்சித்தர்கள்) என்று கூறுவர்.[1] அவர்கள் வருமாறு;- திருமூலர் இராமதேவ சித்தர் கும்பமுனி இடைக்காடர் தன்வந்திரி வால்மீகி கமலமுனி போகர் மச்சமுனி கொங்கணர் பதஞ்சலி நந்தி தேவர் போதகுரு பாம்பாட்டி சித்தர் சட்டைமுனி சுந்தரானந்தர் குதம்பைச்சித்தர் கோரக்கர் இதர சித்தர்கள்] அக்கா சுவாமிகள் அருணகிரிநாதர் அவதூர ரோக நிவர்தீஸ்வரர் … Continued

 சைவசித்தாந்த தத்துவங்கள் 96  {ஆன்ம தத்துவங்கள் -24உடலின் வாசல்கள் -9தாதுக்கள் -7மண்டலங்கள் -3குணங்கள் -3மலங்கள் -3வியாதிகள் -3விகாரங்கள் -8ஆதாரங்கள் -6வாயுக்கள் -10நாடிகள் -10அவத்தைகள் -5ஐவுடம்புகள் -5} தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம் தத்துவா தீதமேல் நிலையில் சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல் சிவநிலை தெரிந்திடச் சென்றேம் ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும் ஒருங்குறக் கரைந்துபோ யினம்என் றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும் அருட்பெருஞ் சோதிஎன் அரசே. … Continued

                சிவலிங்க தத்துவம்                               கண்களால் காணக்கூடிய உருவம், காணமுடியாத அருவம் என்ற இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட அருவுருவத்தன்மையையேசிவலிங்கத்தோற்றம்உணர்த்துகிறது. பரம்பொருளானவர்ஜோதிவடிவில்நிர்குணநிராகாரமாகவும், சகுணமாய், ரூபத்துடனும்உள்ளார்என்பதையேசிவலிங்கவடிவம்உணர்த்துகிறது. லிங்கம்என்பதற்குஅடையாளம்என்றுபொருள்உண்டு. அனைத்தையும்தன்னுள்அடக்கிக்கொள்வதாலும்லிங்கம்என்றபெயர்ஏற்பட்டதாகஅறியப்படுகிறது. பேரூழிக்காலத்தில்உலகில்உள்ளஎல்லாஜீவராசிகளும்சிவலிங்கத்திற்குள்ளேயேஒடுங்குகின்றன. … Continued