சிவலிங்க தத்துவம்

                        

     கண்களால் காணக்கூடிய உருவம், காணமுடியாத அருவம் என்ற இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட அருவுருவத்தன்மையையேசிவலிங்கத்தோற்றம்உணர்த்துகிறது. பரம்பொருளானவர்ஜோதிவடிவில்நிர்குணநிராகாரமாகவும், சகுணமாய், ரூபத்துடனும்உள்ளார்என்பதையேசிவலிங்கவடிவம்உணர்த்துகிறது. லிங்கம்என்பதற்குஅடையாளம்என்றுபொருள்உண்டு. அனைத்தையும் தன்னுள்அடக்கிக்கொள்வதாலும்லிங்கம்என்றபெயர்ஏற்பட்டதாகஅறியப்படுகிறது. பேரூழிக்காலத்தில்உலகில்உள்ளஎல்லாஜீவராசிகளும்சிவலிங்கத்திற்குள்ளேயேஒடுங்குகின்றன. சிருஷ்டிதொடங்கும்போதுசிவலிங்கத்தில்இருந்தேஅனைத்தும்வெளிப்படுகின்றன. தவிரபிரம்மா, விஷ்ணு, ருத்ரன்ஆகியமூவரும்ஒரேபரம்பொருளின்வெவ்வேறுவடிவங்கள்என்பதையும்உருவம்உணர்த்துகிறது. லிங்கஉருவில்பாகமாகஆதாரமும்விஷ்ணுபாகமாகஆவுடையாரும், ருத்ரபாகமாகபாணமும்விளங்குகின்றன. இதன்மூலம்படைத்தல், காத்தல், அழித்தல்ஆகியமனிதகுலநம்பிக்கைக்குரியமூன்றுசெயல்களையும்மேற்கொள்ளக்கூடியகடவுள்களின்உருவமும்அடங்கியிருப்பதைஉணர்கிறோம். இந்தப்பிரமாண்டமேலிங்கவடிவமாகஉள்ளதுருத்ரம். சிவனடியார்கள், பக்தர்களின்விழிகளுக்குபரமேஸ்வரனின்தோற்றம்பரபிரும்மவடிவமாய், பிரம்மாண்டத்தின்அடையாளமாய், அனைத்தையும்ஒடுக்கிக்கொள்ளும்ஆதாரமாய், அன்பேவடிவானசிவமாய்தெரிகிறது. எனவேசிவலிங்கஉருவத்தைபற்றிசொல்வோர்என்னவேண்டுமானாலும்சொல்லட்டும். அவரவர்இயல்புக்குத்தக்கபடிஅனுமானிக்கட்டும்.
 
சிவம் என்றால் மங்களம்

லிங்கம் என்றால்அடையாளம். மங்களவடிவம்அது. மங்களம்என்றால்சுபம். சிவத்தைஅதாவதுசுபத்தைமனதில்இருத்தினால், சித்தம்சிவமாகமாறிவிடும். பிறப்பின்குறிக்கோள்அதுதான். பிறப்பின்முழுமையைசிவத்தின்சிந்தனைதந்துவிடுகிறது. நான்உன்னைவணங்குகிறேன்என்றுசித்தத்தில்சிவனைஇருத்திவிடு; உனது தேவைகள்அத்தனையும்உன்னைவந்தடையும்என்கிறதுஉபநிடதம்(தன்னமஇத்யுபாசீதநம்யந்தெஸ்மைகாமா🙂 சிவத்தின்இணைப்பால்அம்பாளுக்குஸர்வமங்களாஎன்றபெயர்கிடைத்தது. இயற்கைதெய்வன்அவன். பனிபடர்ந்தமலையில்அமர்ந்துபனிவடிவாகவும்காட்சியளிப்பான். பாணலிங்கம்இயற்கையில்விளைந்தது
தாருகாவனத்தில்ஈச்வரரின்அம்சம்பூமியில்விழுந்துலிங்கவடிவமாகக்காட்சியளித்ததாகப்புராணம்கூறும். மார்க்கண்டேயனைசிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனைமெய்யப்பனாக்கியதும்சிவலிங்கம்தான். கிடைத்தபொருளை, பிறருக்குஆதரவுடன்வாரிவாரிவழங்க, பொருளில்இருக்கும்பற்றுபடிப்படியாகக்குறைந்து, பற்றற்றநிலைதோன்றிடும். அதற்குத்தியாகம்என்றுபொருள். தியாகத்தின்பெருமையைச்சுட்டிக்காட்டுகிறதுசிவலிங்கம். பிறக்கும்போதுஎந்தப்பொருளும்நம்முடன்ஒட்டிக்கொண்டுவருவதில்லை; இறக்கும்போதும்நம்முடன்சேர்ந்துவருவதில்லை. வாழ்நாளில்ஒட்டாதபொருளைஒட்டிக்கொண்டுகவலைப்படுகிறோம்! பொருளைஉன்னோடுஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப்பார்என்னில், எந்தப்பொருளும்ஒட்டுவதில்லைஎன்றுசொல்லாமல்சொல்கிறதுசிவலிங்கம்
வாழ்க்கையின்முழுமைதியாகத்தில்விளையும்என்கிறதுஉபநிடதம்(த்யாகேநைகெஅமிருதத்தவமானசு🙂 லிங்கத்தில்எதைஅர்ப்பணித்தாலும்ஒட்டிக்கொள்ளாது. அபிஷேகத்தண்ணீர்தங்காது, அணிகலன்கள்அணியஇயலாது; வஸ்திரம்உடுத்தஇயலாது. அங்கஅடையாளங்கள்தென்படாததால்அவன்உருவமற்றவன்என்பதைஉணர்த்தும். சிலைக்குஅதாவதுகல்லுக்கு, தட்பவெட்பத்தின்தாக்கம்தெரியாது; அதாவது, அதுஉணராது. சுகதுக்கங்கள்தெரியாது. சொல்லப்போனால்சுகமும்துக்கமும்அதற்குஒன்றுதான். பனிப்பொழிவுஎன்றாலும்சரி, வெயில்கொளுத்தினாலும்சரிஅதுஅசையாது. சுகதுக்கங்களை சமமாகப் பார்க்கச் சொல்கிறது சிவலிங்கம்
கண்ணனும் சுகதுக்கங்களைச் சமமாகப் பார் என்றே சொல்கிறான். சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாதசிவலிங்கம், உலகைஅசையவைத்துஇயக்குகிறது. அவன்அசையாமலேஉலகம்அசையும். உடல். உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு, அத்தனையும்இன்றி, எங்கும்நிறைந்துஉலகைஇயக்கும்உலகநாதனானபரம்பொருள்நான்தான்என்றுஅடையாளம்காட்டுகிறதுசிவலிங்கம். உடல்உறுப்புகள்இருந்தால்.. அவற்றின்மூலம்ஆசாபாசங்களில்சிக்கித்தவித்து, வெளிவரமுடியாமல்திண்டாடி, கிடைத்தபிறவியைபயனற்றதாக்கும்நிலைஏற்படும். ஆசைகளைஅறுத்தெறிந்தால், நம்உடலுறுப்புகள்சிவத்தோடுஇணைந்துவிடும்; பிறவிப்பயன்கிடைக்கும்என்பதைவெளிப்படுத்துகிறதுசிவலிங்கம். வாயால்உபதேசிக்காமல், செயல்முறையில்விளக்கம்தருகிறதுசிவலிங்கம். நடைமுறையில், நிகழ்வின்நிறைவில்மங்களம்பாடுவோம். மங்களஆரத்திஎடுப்போம்
கச்சேரியின்முடிவுமங்களம். சுப்ரபாதம்மங்களத்தில்நிறைவுபெறும். பஜனையில்அத்தனைபேருக்கும்மங்களம்பாடுவோம். ஏன்வெண்திரையில், திரைப்படத்தின்முடிவிலும்கூட, சுபம்என்றுபோடுவார்கள். மங்களம், சுபம், சிவம்அத்தனையும்சிவலிங்கத்தின்நிறைவு. எங்கும்எதிலும்இருப்பதுசிவம். அதுதான்சிவலிங்கம். உருவமற்றபொருள்நமக்காகஇறங்கிவந்துசிவலிங்கஉருவத்தோசிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின்ஆராய்ச்சியில்கிடைத்தமுடிவு.

{ஒரு ரெண்டு நிமிஷம் நேரத்தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானிசொல்வதைபடித்துபாருங்கள். ஒவ்வொருஇந்துவும்படித்துபகிரவேண்டியஅறியவிசயம்}

     சிவலிங்கங்கள்ப்பற்றியடாக்டர்விளாதிமீரின்என்பவரின்ஆராய்ச்சிமிகவித்தியாசமானது. அதுஇந்தபூமியில்மொத்தம்எத்தனைலிங்கங்கள்உள்ளனஎன்றுஎண்ணிப்பார்க்கவோ, இல்லைஅவற்றின்பூர்வபுராணக்கதைகளைஅறியவோ முயலவில்லை. இவற்றுக்கப்பால்சிவலிங்கங்கள்பற்றிநாம்யோசிக்கவும்அதைநாம்நேசிக்கவும்நிறையஅடிப்படைகள்இருப்பதாகடாக்டர்விளாதிமீர்கருதினார். அதில்முதலாவது, ஸ்தூலவடிவங்களில்இறைஉருவங்களைஉருவாக்கிவழிபாடுசெய்யும்இந்துமதத்தில்ஒருகுழவிக்கல்லைப்போன்றலிங்கம்என்னும்உருவமற்றஒருஉருவம்எப்படிஉட்புகுந்ததுஎன்பதுதான்.

உண்மையில்லிங்கசொரூபமானதுமூன்றுமதத்திற்கும், புத்தஜைனர்களுக்கும்கூடபொதுவானதுஎன்பதையும்அவர்கண்டுபிடித்தார்.

ஒருமலைஉச்சி! அதில்பௌர்ணமிஇரவில்கரியநிழல்உருவாய்கண்ணுக்குத்தெரிந்தலிங்கஉருவத்தைஒருகிருத்தவன்சிலுவைச்சின்னமாகப்பார்த்தான். ஒருஇஸ்லாமியன்தங்களின்மசூதிக்கூரைதெரிவதாககருதினார். புத்தஜைனசன்யாசிகள்தங்கள்குருமகாங்கள்அமர்ந்துதவம்செய்துகொண்டிருப்பதாகக்கருதினார்கள். ஒருஇந்துவோஅதுசிவலிங்கம்என்றுதிடமாககருதிஇருந்தஇடத்தில்இருந்தேவில்வஇலைகளைவாரிவாரிஅர்ச்சித்தான்.

உருவம்ஒன்று. ஆனால்அனைத்துமார்க்கதரிசிகளையும்அதுதிருப்திப்படுத்தியதுஎன்றால்சிவம்தான்முதலும்முடிவுமானஅனைவருக்கும்பொதுவானஇறைஸ்வரூபமா? டாக்டர்விளாதிமீர்இப்படிதான்கேட்கிறார்.

மேலும்அவர்புராணங்களிலும், இதிகாசங்களிலும்சிவம்பற்றிசொன்னதைஅவர்பெரிதாகஎடுத்துகொள்ளவில்லை.

லிங்கஉருவம்பற்றியாரும்சரியாகஉணரவில்லைஎன்பதுதான்அவரதுகருத்து.

ஒருரஷ்யநாட்டுப்பிரஜையாகஇருந்தாலும்சிவலிங்கசொரூபம்அவருக்குள்ஆழமானபாதிப்புகளைஉருவாக்கியதாகஅவர்கூறுகிறார்.

லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம்என்றுகணிதவடிவங்கள்அவ்வளவையும்தனக்குள்கொண்டிருப்பதாகவும், ஒவ்வொருகோணத்தில்இருந்துபார்க்கும்போதும்ஒருள்பொருள்தருவதாகவும்இருக்கிறதுஎன்பதுஅவர்கருத்து. குறிப்பாகஅணுதத்துவம்சிவலிங்கசொரூபத்துக்குள்விலாவரியாகஇருக்கிறது. லிங்கத்தைப்பயன்படுத்தத்தெரிந்தால், அதுமழைதரும், நெருப்புத்தரும், காற்றுதரும்கேட்டஎல்லாம்தரும், என்றும்நம்புகிறார்.

அப்படிஎன்றால்சிவமாகியலிங்கஸ்வரூபம்என்பதுமானுடர்கள்பயன்படுத்தத்தெரியாமல்வைத்திருக்கும்மகத்தானஒருஎந்திரமா?

டாக்டர்விளாதிமீரின்சிவஸ்வரூபஆராய்ச்சியில்ஒருஆச்சரியமூட்டும்தகவல்ஒன்றும்அவருக்குக்கிட்டியதாம். இந்தமண்ணில்பூமிக்குமேலாககண்ணுக்குத்தெரியும்விதத்தில்உள்ளலிங்கஸ்வரூபங்கள்இல்லாமல்பூமிக்குள்புதைந்துகிடக்கும்ஸ்வரூபங்களும்ஏராளமாம்! அதுவேஅவ்வப்போதுஸ்வயம்புமூர்த்தியாய்வெளிப்படுகிறதாம்.

ஸ்வயம்புமூர்த்தங்களின்பின்புலத்தில்பஞ்சபூதசக்திகளின்இயக்கம்ஒருசீராகவும், ஆச்சரியம்ஊட்டும்விதத்தில்ஒன்றோடொன்றுபின்னிப்பினைந்தகூட்டுறவோடும்செயல்படுகிறதாம்.

சுருக்கமாகச்சொன்னால், அந்தமூர்த்தங்களைப்பஞ்சபூதங்கள்ஆராதிக்கின்றனஎன்பதேஉண்மைஎன்கிறார்.

இப்படிப்பட்டஆராதனைக்குறியஇடங்களில்கூர்ந்துகவனித்தபோதுபஞ்சபூதங்களும்சமஅளவிலும்அத்துடன்சீரானஇயக்கத்துடனும்அவைஇருக்கின்றன. மனிதசரீரத்திலும்பஞ்சபூதங்கள்உள்ளன. இவைசுயம்புலிங்கஸ்தலங்களில்இயற்கையோடுகூடிச்செயல்படுகின்றனஎன்கிறார்.

அதாவதுசுயம்புமூர்த்திஉள்ளஸ்தலங்களில்வாழும்மனிதர்களேஅந்தமண்ணுக்கானமழை. காற்று, அக்கினிமண்வளம்ஆகியவைகளைத்தீர்மானிக்கிறார்கள்என்றுகூறும்விளாதிமீர், மதுரைபோன்றசுயம்புலிங்கஸ்தலங்களில்கூடுதலானமழைஅல்லதுகுறைவானமழைக்குஅங்குவாழும்மக்களின்மனநிலையேகாரணமாகிறதுஎன்கிறார். சுயம்புலிங்கங்கள்உள்ளமண்ணில்வாழும்மக்கள்மனதுவைத்தால்அங்கேஎதைவேண்டுமானாலும்உருவாக்கிடஇயலும்என்றும்கூறுகிறார்!.

இந்தபூமியானதுசூரியன்உதிர்ந்தஒருசிறியஅக்னித்துளிஎன்கிறதுவிஞ்ஞானம். மெல்லக்குளிர்ந்தஇதில்அடுக்கடுக்காய்உயிரினங்கள்தோன்றஆரம்பித்தன. அந்தஉயிரினங்கள்உயிர்வாழத்தேவையானஅனைத்தும்கூடஅப்போதுதோன்றின. இதுதான்பலகோடிஆண்டுகளைக்கண்டுவிட்டஇந்தபூமியின்சுருக்கமானவரலாறு.

மாற்றம்என்பதேஇந்தப்பூமியில்மாறாதஒன்றாகஎன்றும்இருப்பது. அந்தமாற்றங்களால்வந்ததேஇந்தமனிதசமூகம். கூன்விழுந்த, கொத்துக்கொத்தானமுடிகொண்டஏழுஎட்டுஅடிக்குக்குறையாதஉயரம்கொண்டகுறைந்தபட்சம்150.கிலோஎடையுடன்தொடங்கியதுதான்சராசரிமனிதனின்உடலமைப்பு.

இன்றுஅவன்சராசரியாகஐந்தரைஅடிஉயரம், எண்பதுகிலோநிறை, நிமிர்ந்தநடை, நேர்கொண்டபார்வைஎன்றுமாறியிருக்கிறான். பலஆயிரம்ஆண்டுகளாகஇந்நிலையில்பெரியமாற்றம்ஏதுமில்லை. ஆனாலும்காலப்போக்கில்இவன்மேலும்குட்டியாகிசுண்டிச்சுருங்கிவினோதமானமுகஅமைப்பைஎல்லாம்பெற்று. ஒருபெருச்சாளிபோல்நிலப்பரப்பைக்குடைந்துஅதனுள்ஊர்ந்துசென்றுபதுங்கிவாழும்காலம்வரலாம்என்பதெல்லாம்விஞ்ஞானஅனு,மானங்கள். இந்தபூமியில்கிடைக்கும்பலவிதஆதாரங்களும், மனிதமனத்தின்ஊகம்செய்துபார்க்கும்சக்தியுமே!

இதன்நடுவேமிகமாறுபட்டகருத்துகளுடன், நமக்கிருக்கும்அறிவாற்றலால்நம்பமுடியவில்லைஎன்றுஒருவார்த்தையில்கூறும்விதமாய்இருப்பதேமதப்புராணங்கள். இதில்புராணவழிஅறியப்பட்டசிவமானதுதனித்துநிற்கிறது. புராணம், விஞ்ஞானம்இரண்டையும்கடந்துமூன்றாவதாய்ஒன்றும்உள்ளது. அதுதான்நான்! மானுடமேமுடிந்தால்என்னைப்புரிந்துகொள்என்பதுபோல்இருக்கிறதுஅதுஎன்கிறார்டாக்டர்விளாதிமீர்!”

இந்தபூவுலகில்சிவம்தொடர்பானஅடையாளக்குறியீடுகள்பாரதமண்ணில்மட்டுமன்றிஆப்பிரிக்கா, ஐரோப்பாமுதலியகண்டங்களில்கூடஇருக்கிறதுஎன்பதுடாக்டர்விளாதிமீரின்கருத்து.

அமெரிக்காவில்கிராண்ட்கன்யான்என்னும்வித்தியாசமானமலைப்பகுதியில்பராசக்தியின்அம்சங்கள்என்றுவர்ணிக்கப்படும்சிவம், விஷ்ணு, பிரம்மன்மூன்றின்அடையாளஉருவங்கள்காணப்படுகின்றனவாம்.

ஆயினும்இந்தியமண்ணில்மட்டும்சிவம்தொடர்பானசிந்தனைகளும்சைவம்என்கிறஒருபிரிவும்உருவாகஆழமானஒருகாரணம்இருப்பதாகவிளாதிமீர்கருதுகிறார்.

உலகின்உயர்ந்தசிகரமானஇமயம்பூகோளரீதியில்பூமியின்மையத்தில்{கிட்டதட்ட} காணப்படுகிறது. அதன்படிபார்த்தால்இந்தஉலகேகூடசிவலிங்கசொரூபம்எனலாம். ஒருவட்டத்தில்இருந்துகூம்புமுளைத்ததுபோல்உலகமேஆவுடையராகத்திகழஇமயம்சிவஸ்தம்பமாகஎழும்பிநிற்கிறது.

அங்கேபஞ்சபூதஆராதனையாககுளிர்ந்தகாற்றும்உறைந்தபனியேநீராகவும், அதன்முற்றியகுணமேநெருப்பாகவும்இருக்கிறது. ஈர்ப்புவிசைக்குஉட்பட்டவெளிவேறுஎங்கும்காணப்படாதவிதத்தில்தூயதாகஎல்லாவிதகதிர்வீச்சுக்களையும்காணப்படாததாகக்திகழ்கிறது.

இங்கேஉயிராகியஜீவன்மிகச்சுலபமாகசிவத்தைஅடைந்துவிட{} உணர்ந்துவிடஏதுவாகிறது. அதனாலேயேஇங்கேஞானியர்கூட்டம்அதிகம்இருக்கிறதுஎன்பதும்அவரதுகருத்து!

இந்தரஷ்யவிஞ்ஞானிசொன்னவிஷயங்கள்எதுவும்எந்தவிஞ்ஞானியும்மறுக்கவில்லைஎன்பதுகுறிப்பிடத்தக்கது. விளங்குகிறது .

                           என்றும் இறை பணியில் 
                                                                                  பெ . கோமதி  

http://sivamejeyam.blogspot.com/

About சிவமேஜெயம்

View all posts by சிவமேஜெயம் →