அடியேன் எழுதிய பாடல்கள்……….

 
 

அடியேன் எழுதிய பாடல்கள்……….
       
                                                            சிவமயம்

                                                      சிவமேஜெயம்
     
குருவே துணை           பட்டினத்தாரே சரணம்         குருவே சரணம்        

             

 
 
 
 

சந்ததமும் நிந்தனையே சிந்தைதனில் நினைந்திருக்க
யெந்தனுக் கருள்செய்யே அகந்தையின் பெருவுருவாம்
அந்தகனை அழித்திட்டத் திருக்கோவிலூர் வீரட்டானா
உந்தனை பணிந்திட்ட நாயேனைக் கண்டுகொள்ளே   .

                            சிவமேஜெயம் –  திருவடிமுத்துகிருஷ்ணன்

 

சிவத்தை போற்றுவோம் !!      சித்தர்களை போற்றுவோம் !!

http://sivamejeyam.blogspot.com/

About சிவமேஜெயம்

View all posts by சிவமேஜெயம் →