அட்ட வீரட்டானம் ….    திருவழுவூர்  முத் தீக் கொளுவி முழங்கு எரி வேள்வியுள்அத்தி உரி அரன் ஆவது அறிகிலர்சத்தி கருதிய தாம் பல தேவரும்அத்தீயின் உள் எழுந்தன்று கொலையே.                       – திருமூலர் திருமந்திரம்  சிவபெருமான் ஆற்றலை உணராது அவன் … Continued

அட்ட வீரட்டானக் கோவில்கள் …       சிவபெருமான் வீரச் செயல்கள் புரிந்த இடங்கள் வீரட்டானக் கோவில்கள் ஆகும் . எட்டுக் கோவில்கள் ஆதலலால்  அட்ட வீரட்டானம் என்று அழைக்கப்படுகிறது . 1 . திருக்கண்டியூர்  ஈசனை போலவே ஐந்து தலையை உடையவனாக இருந்தான் பிரமன் இதனால் நான் என்கிற அகந்தை  அதிகமாக , ஈசன் அவனுடைய ஒரு தலையை  … Continued

அட்ட வீரட்டானம் ……….                              திருவதிகை  திரிபுரம் எரித்தது  அப்பர் தேவாரத்தில் இருந்து ….   கொம்புகொப் பளித்ததிங் கட்கோணல் வெண்பிறையுஞ் சூடி   வம்புகொப் பளித்தகொன்றை வளர்சடை மேலும்வைத்துச்  செம்புகொப் பளித்தமூன்று மதிலுடன் சுருங்க வாங்கி  அம்புகொப் பளிக்க … Continued

   அடியேன் எழுதிய பாடல்களில் ………  அட்ட வீரட்டானம்       சிவமயம்  குருவே துணை             பட்டினத்தாரே சரணம்               குருவே சரணம்  அகந்தையால் தன்னிலைமறந்த வேதனொருதலை பறித்தாணவமிகு அந்தகனைவொ ழித்துக்கொடுஞ் சலந்திரனையழித்து சிவநிந்தைசெய் தக்கன்வேள் விதகர்த்துயெம காலனையுதைத்து அத்திவுரிபோர்த்து  மன்மதனை … Continued

அட்ட வீரட்டானம் …..                                        திருவிற்குடி    சலந்தரனை வதம் செய்தது    எங்கும் கலந்தும் என் உள்ளத்து எழுகின்றஅங்க முதல்வன் அருமறை ஓதிபால்பொங்கும் சலந்தரன் போர் செய்ய நீர்மையின்அங்கு … Continued

அட்ட வீரட்டானம் …..                                       திருக்கண்டியூர்         பிரம்மன் சிரம் கொய்தது  எங்கும் பரந்தும் இரு நிலம் தாங்கியும்தங்கும் படித் தவன் தாள் உணர் தேவர்கள்பொங்கும் சினத்துள் அயன் … Continued

அட்ட வீரட்டானம் …..      திருப்பறியலூர்                                                                      … Continued

அட்ட வீரட்டானம் ……….                                          திருக்கோவிலூர்       அந்தகாசுர வதம் கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம்வருத்தம் செய்தான் என்றும் வானவர் வேண்டக்குருத்து உயர் சூலம் கைக் … Continued

ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்றபேருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளுஞ்சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலேயாருஞ் சதமல்ல நின்றாள் சதங்கச்சி ஏகம்பனே.             குருநாதர் ஐயா ஸ்ரீபட்டினத்தார் திருவடிகள்                               … Continued

அத்ரிமலை ( ATHRI MALAI )        திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் அமைந்து உள்ளது இந்த எண்ணற்ற ஆச்சர்யங்களும் அதிசயங்களும் அற்புதங்களும்  நிறைந்த அத்ரி மலை . அகத்தியர் , அத்ரி மகரிஷி , கோரக்கர், தேரையர் , போன்ற முனிவர்கள் மற்றும் சித்தர்கள் வாசம் செய்த மலை இந்த  அத்ரிமலை பல அரிய வகை … Continued

1 2