அடியேன் எழுதிய பாடல்களில் ………

 அட்ட வீரட்டானம் 

     சிவமயம் 

குருவே துணை             பட்டினத்தாரே சரணம்               குருவே சரணம் 

அகந்தையால் தன்னிலைமறந்த வேதனொருதலை பறித்தாணவமிகு
அந்தகனைவொ ழித்துக்கொடுஞ் சலந்திரனையழித்து சிவநிந்தைசெய்
தக்கன்வேள் விதகர்த்துயெம காலனையுதைத்து அத்திவுரிபோர்த்து 
மன்மதனை தகித்துத்திரி புரமெரித்தா னட்டவீரட்டானத்தானே .

     சிவமேஜெயம் – திருவடி முத்துகிருஷ்ணன் 

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!   

http://sivamejeyam.blogspot.com/

About சிவமேஜெயம்

View all posts by சிவமேஜெயம் →