அடியேன் எழுதிய பாடல்கள் …….

  சிவமயம்  
                                             சிவமேஜெயம் 

குருவே சரணம்          பட்டினத்தாரே சரணம்            குருவே துணை


 

 

 

 

 

 

 

ஒன்றான தன்னுள்ளே யனைத்தையும் அடக்கினான்
நன்றாகத்  தொழுவோர்தம் தீவினையை முடுக்கினான்
குன்றாத பெருஞ்சுடராய னைத்துங்கடந்து நின்றான்பதம்
ஒன்றாத மூடனெனக்கு அருள்வானோ திருவாக்கீசன் .

 சிவமேஜெயம் – திருவடி முத்து கிருஷ்ணன்  

சிவத்தை போற்றுவோம் !! சித்தர்களை போற்றுவோம் !!

http://sivamejeyam.blogspot.com/

About சிவமேஜெயம்

View all posts by சிவமேஜெயம் →