விவேகானந்தர் கூறும் உண்மையான குரு யார் ?

விவேகானந்தர் கூறும் உண்மையான குரு யார் ? சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்… கேள்வி…தற்காலத்தில் பலர் தங்களை தாங்களே குரு என்று கூறிக்கொள்கிறார்கள்.இவர்களில் உண்மையான குரு யார்? போலியான குரு யார்? என்று கண்டு பிடிப்பது எப்படி? சுவாமிஜி….குருவை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது. பலபேர் செருக்கின் காரணமாக,தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார்கள்.அத்துடன் மற்றவர்களுக்கு வழிகாட்டவும் நினைக்கிறார்கள். … Continued