கோ சேவை ( பசு பராமரிப்பு )

கோ சேவை ( பசு பராமரிப்பு )

நம்முடைய சிவமேஜெயம் அறக்கட்டளையின் சார்பாக பசுக்களை பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளோம் . கோமாதாவிற்கு சேவை செய்யும் வாய்ப்பை எம்பெருமான் எங்களுக்கு இப்போது தான் அருள் புரிந்துள்ளார் . எங்களால் இயன்ற அளவில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பசுக்களை பாதுகாத்து சேவை செய்வோம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம் .

இந்தக் கோசாலையில் மூன்று பசுக்களும் மூன்று கன்றுகளும் உள்ளன. கறக்கும் பால் முழுக்க முழுக்க சுவாமி அபிஷேகத்திற்கு மட்டுமே கொடுக்கப் படுகிறது . எங்களுடைய இந்த பணி சிறக்க அன்பர்களும் , அடியார்களும் ஈசனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் . வதைக்கு கொண்டு செல்லும் பசுக்களை பராமரிப்பதே எங்கள் நோக்கம் அந்த எண்ணமும் ஈடேற எம்பெருமான் அருள் புரியட்டும் . எங்களால் முடிந்த அளவிற்கு செய்யும் இந்த சேவையில் தங்களால் இயன்ற அளவு உதவுங்கள்.நன்றி.நல்லது சிவமேஜெயம் .

சிவமேஜெயம் அறக்கட்டளை
பதிவு எண் 10/2016

மகான் ஸ்ரீ பட்டினத்தார் தியான வழிபாட்டு நிலையம்
ஸ்டேட் பேங்க் காலனி MAC கார்டன் , தூத்துக்குடி -2

NAME : SIVAMEJEYAM FOUNDATION
BANK : FEDERAL BANK
A/C NO : 11910200075338
BRANCH : TUTICORIN,
PAN NO : AAQTS5580B
IFSC CODE : FDRL0001191