இளையான்குடி மாறநாயனார் வரலாறு

63 நாயன்மார்கள் ..            இளையான்குடி மாறநாயனார் வரலாறு ..                                               இளையான் குடி என்னும் இயற்கை எழில் … Continued

இயற்பகை நாயனார் வரலாறு

வளமிகுந்த சோழமண்டலத்திலே, காவேரி கடலோடு சங்கமிக்கும் காவிரிப்பூம்பட்டினத்திலே, வணிகர் குலத்திலே , திரு அவதாரஞ் செய்தவர் இயற்பகையார் . இவர் தன்னை நாடி வரும் சிவனடியார்களுக்கு இல்லை எனாது அவர்கள் கேட்பதை நிறைந்த மனதோடு கொடுத்து சிவ நெறியில் இருந்து பிறழாது இனிய இல்லறம் நடத்தி வந்தார் .  அப்படி இருக்கும் காலத்தில் ஈசனார் அடியாரது கொடைத்தன்மையை உலகத்தார் அறிய திருவுளம் கொண்டார்.      … Continued

ஞானகுரு ஸ்ரீ பட்டினத்தார் பாடல்களும் விளக்கமும்

அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்; உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்; என்றிவை அனைத்தும் உணர்ந்தனை; அன்றியும்; பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும் உடலைப் பேண உண்ணப்படுவது எல்லாம் மலமாகி வெளியேறும் . உடலில் அணிவது எல்லாம் அழுக்காக ஆகும் , விரும்பியவை எல்லாம் ஓர் நாள் வெறுக்கவும் வெறுப்பவற்றை ஓர் நாள் விரும்பவும் நேரிடும் இதை எல்லாம் மனமே … Continued

அடியேன் எழுதிய பாடல்கள் …. நாய்செய் தநல்வினை யான்செய்ய விலையோபிறவி  நோய்தீர்ப் பவனேசங்கர ராமேஸ்வரா நின்னாலயத்துள் அந்  நாயுறங்க என்னதவம் செய்ததோ இந்நாய்மனம்  நோகுதையா ஆல  வாயண்ணலே அடிநாய்க் கருள் செய்யே . அருவானவ னெங்குநிறைந்து அருவுருவானவன் கற்ப  தருவானவன் நிலையான இன்பந் தருவானவன் குருவுக்குங்  குருவானவன் மெய்யன்பரழைக்க வுடன் வருவானவன் தானே  உருவானவன் தன்னிகரில்லாத … Continued

சித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி …….. (பதிவு 2 )        ஞானகுரு ஸ்ரீ பட்டினத்தார் தன்னுடைய பூரணமாலையில்    வாலையை எண்ணாது இருந்து விட்டேனே என்று பாடுகிறார் .        மூலத்து உதித்தெழுந்த முக்கோணச் சக்கரத்துள் வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே !         புண்ணாக்குச் சித்தர் … Continued

சித்தர்கள் நோக்கில் …..                                              ஞானம் பெற குரு அவசியமா ?    பிறந்து இறக்கும் இந்த பிறவியை முடிவுக்கு கொண்டு வர குருவருளால் மட்டுமே … Continued

கவிக் காளமேகப் புலவர் பாடல்கள்          காளமேகப் புலவர் பாக்களில் சிலேடைகளுக்கும் , கிண்டல்களுக்கும் பஞ்சமிருக்காது , இகழ்வது போல் புகழ்வதும் புகழ்வது போல் இகழ்வதும் இவருக்கு கை வந்த கலை . நிறைய பாடல்களை எடுத்துக் காட்டலாம் ஆனால் அடியேன் அவர் சிவனை பற்றி பாடிய பாக்களில் எனக்கு பிடித்த … Continued

சித்தர்கள் நோக்கில் ………               கோபம் பற்றி சித்தர்கள்    கோபத்தை அழித்தால் யாவும் சித்திக்கும் என்று அழகான அடிகளில் இடைக்காட்டு சித்தர் நமக்கு கூறுகிறார் . சினமென்னும் பாம்பிறந்தாற் தாண்டவக்கோனே யாவுஞ், சித்தியென்றே நினையேடா தாண்ட வக்கோனே. கடுவெளி சித்தர் இன்னும் கொஞ்சம் தெளிவாக நல்லோர் நட்பு  கொண்டு பொல்லாத … Continued

1 2 3 4 5 6 29