அடியேன் படித்ததில் பிடித்த சிறு கதைகள் .. ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார் . அவருக்கு ஒரு மகன் அவன் ஊதாரித்தனமாக தனது தந்தை சேர்த்த செல்வத்தை எல்லாம் செலவழித்து வந்தான் . அதனால் கவலை அடைந்த செல்வந்தர் அந்த ஊருக்கு வந்த துறவியிடம் தமது கவலையை கூறினார் . அதற்கு அந்த … Continued

திருநீலகண்ட நாயனார் வரலாறு

திருநீலகண்ட நாயனார் வரலாறு           ஆடல்வல்லான் நின்றாடும் பெருமை மிக்க சிதம்பரத்திலே குயவர் குலத்திலே திரு அவதாரம் செய்தவர் திருநீலகண்ட நாயனார் . தம் குலத் தொழிலான மண்பாண்டங்கள் செய்து விற்று வாழ்க்கை நடத்தினார் . சிவ பக்தியில் சிறந்து விளங்கினார் சிவனடியார்களுக்கு திருவோடுகள் வழங்குவதை தம் தொண்டாக செய்து வந்தார் … Continued

சிறு தொண்ட நாயனார் வரலாறு

பிள்ளைக்கறி கேட்ட பெருமானுக்கு கறியமுது அளித்த  சிறு தொண்ட நாயனார் வரலாறு              காவிரி பாயும் சோழ வள நாட்டில் திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரில் சாலியர் மரபினிலே அவதாரம் செய்தார் சிறுதொண்ட நாயனார் . இவரது இயற்பெயர் பரஞ்சோதியார் என்பதாகும் . நரசிம்ம பல்லவரிடம் சேனாதிபதியாக பணியாற்றினார் . … Continued

பூசலார் நாயனார் வரலாறு

    மனதில் கோவில் கட்டிய                   பூசலார் நாயனார் வரலாறு                   தொண்டை நாட்டில் உள்ள திருநின்றவூரிலே மறையவர் குலத்திலே அவதரித்தவர்  பூசலார் நாயனார் . இவர்  , பிறவி எடுத்தலே ஈசனுக்கும் அவன் அடியார்களுக்கும் தொண்டு செய்யவே என்று கருத்தில் … Continued

சதுரகிரி மலை யாத்திரையின் ஆச்சர்யங்கள் …                 அடியேன் சதுரகிரியை ஆளும் என் அப்பனை பார்க்க பலமுறை சென்று வந்துள்ளேன் . அடியேன் சென்று வந்தேன் என்பதை விட அப்பன் என்னை அழைத்து தன் தரிசனம் கொடுத்தான் என்பதே நிதர்சனம் . ஏனெனில் நாம் நினைத்தால் அவனை காண … Continued

திருநாளைப் போவார் என்னும் நந்தனார் வரலாறு

திருநாளைப் போவார் என்னும் நந்தனார் வரலாறு                        சோழ வள நாட்டில் உள்ள ஆதனூரில் பிறந்தவர் திருநாளைப் போவார் என்னும் நந்தனார் . தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்தவராக இருந்தாலும் மெய்யான சிவபதத்தில் நாட்டம் கொண்டவராக இருந்தார் . பண்ணையில் கூலி வேலை மற்றும் கோயில் முரசுகளுக்கு தோல் தைத்து … Continued

சிவத் தலங்கள் பற்றி தெரிய வேண்டிய தகவல்கள் சப்த விடங்கத் தலங்கள் 1. திருவாரூர்     வீதிவிடங்கர்    அசபா நடனம் 2.திருநள்ளாறு    நக விடங்கர்   உன்மத்த நடனம் 3. திருநாகைக் காரோணம்   சுந்தர விடங்கர்  பாராவார தரங்க நடனம்  4. திருக்காரவாசல்  ஆதி விடங்கர்   குக்குட நடனம் 5. … Continued

பட்டினத்தார் கூறும் அருளுரைகள் …. நன்னாரிற் பூட்டியசூத்திரப் பாவைநன் னார்தப்பினாலற் றன்னாலு மாடிச்சலித்திடு மோவந்தத் தன்மையைப்போல் உன்னாலி யானுந்திரிவ தல்லான்மற் றுனைப்பிரிந்தால் என்னா லிங்காவதுண்டோ யிறைவாகச்சி யேகம்பனே . பொம்மலாட்டம் எனப்படும் கலையில் நூலில் பொம்மையை கட்டி அதை ஆட்டுவிப்பர் . ஆட்டுவிப்பவன் இல்லாமல் அந்த பொம்மை தானே ஆடாது அதே போல என்னை  ஆட்டுவிக்கும் … Continued

சீரான வாழ்விற்கு சித்தர்களின் அருளுரைகள் ..       மகான் ஸ்ரீ பட்டினத்தார்                        அருளிய உபதேசங்கள் அறந்தா னியற்று மவனிலுங் கோடியதி கமில்லந் துறந்தா னவனிற்சதகோடி யுள்ளத்துற வுடையோன் மறந்தா னறக்கற்றறிவோ டிருந்திரு வாதனையற் றிருந்தான் பெருமையை யென் சொல்லுவேன் கச்சியேகம்பனே. இல்லறத்தில் … Continued

1 2 3 4 5 6 7 29