அடியேன் எழுதிய பாடல்கள் …. நாய்செய் தநல்வினை யான்செய்ய விலையோபிறவி  நோய்தீர்ப் பவனேசங்கர ராமேஸ்வரா நின்னாலயத்துள் அந்  நாயுறங்க என்னதவம் செய்ததோ இந்நாய்மனம்  நோகுதையா ஆல  வாயண்ணலே அடிநாய்க் கருள் செய்யே . அருவானவ னெங்குநிறைந்து அருவுருவானவன் கற்ப  தருவானவன் நிலையான இன்பந் தருவானவன் குருவுக்குங்  குருவானவன் மெய்யன்பரழைக்க வுடன் வருவானவன் தானே  உருவானவன் தன்னிகரில்லாத … Continued

   அடியேன் எழுதிய பாடல்களில் ………  அட்ட வீரட்டானம்       சிவமயம்  குருவே துணை             பட்டினத்தாரே சரணம்               குருவே சரணம்  அகந்தையால் தன்னிலைமறந்த வேதனொருதலை பறித்தாணவமிகு அந்தகனைவொ ழித்துக்கொடுஞ் சலந்திரனையழித்து சிவநிந்தைசெய் தக்கன்வேள் விதகர்த்துயெம காலனையுதைத்து அத்திவுரிபோர்த்து  மன்மதனை … Continued