ஆன்மீக சிந்தனைகள்

சத்( குரு )வாசகம்            தன் நன்மைக்காக செய்யும் செயலிலேயே ஒருவரால் உண்மையாக இருக்க முடியாவிட்டால் மற்றவர்களுக்காக செய்யும் செதிலும் அவரால் உண்மையாக இருக்க முடியாது . ஏனென்றால் தன்னை விட அதிகமாக யாரையும் நீங்கள் அதிகம் நேசிப்பதில்லை . உங்கள் மீதே உங்களுக்கு அன்பும் மதிப்பும் இல்லையென்றால் பிறகு எப்படி … Continued

ஆன்மீக சிந்தனைகள்

சத்குருவின் ( குருவாசகம் )ஆன்மீக சிந்தனைகள்    இன்னொருவரைப் பார்த்து அதே போல உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயற்றி செய்தால் பரிணாம வளர்ச்சியில் பின்னோக்கிப் போய் குரங்கு போல நடக்கப் போகிறோம் என்றல்லவா அர்த்தம் ? உங்கள் திறமையை கண்டறிந்து அதை எப்படி முழுமையாக பயன்படுத்திக் கொள்வது என்பதல்லவா உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும் … Continued

ஆன்மீக சிந்தனைகள்

                 ராமகிருஷ்ண பரமஹம்சரின் பொன்மொழிகள்  ஒரு சமயம் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்த ஒரு பக்தர், கடவுளுக்கு உருவம் உண்டா? என்று கேட்டார். அதற்கு ராமகிருஷ்ணர், இறைவன் உருவம் உடையவர், உருவம் அற்றவர் இந்த இரண்டும் அவரே! அதாவது பனிக்கட்டியையும், தண்ணீரையும் போல என்று பதில் கூறினார். இறைவன் … Continued

விவேகானந்தரின் பொன் மொழிகள்

விவேகானந்தரின் பொன் மொழிகள்  செல்வம் படைத்தவன் செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத்  தவிர்க்க வேண்டும். முப்பத்து முக்கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போது நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தாலும் கூட, ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோட்சமில்லை. … Continued

விவேகானந்தரின் ஆன்மீக சிந்தனைகள்

                          உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன. தனிமனிதன் நிலை உயர்த்தப்பட்டால் இந்த தேசமே உயர்வடைந்துவிடும். மனிதனே மிக மேலானவன். எல்லா மிருகங்களையும்விடவும், எல்லா தேவர்களையும் விடவும் உயர்ந்தவன் அவனே. மனிதனை விட உயர்ந்த பிறவி உலகத்தில் … Continued

ஆன்மீக சிந்தனைகள்

கடவுள் நம்பிக்கை எதற்காக!* மதம் என்பது எந்த நிலையிலும் மனிதனுக்கு துணை போக வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையில் அதற்கு இடம் தர வேண்டிய அவசியமில்லை.* முதலில் நாம் நம்மிடம் நம்பிக்கை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கை இருந்தால் தான் முன்னேற வழி கிடைக்கும்.* வாழ்க்கையில் ஏதாவது லட்சியம், கொள்கையில் பிடிப்பு வேண்டும். அந்த கொள்கை … Continued