கந்தர் அலங்காரம்

அருணகிரி நாதர் அருளிய    கந்தர் அலங்காரம்                  அடலருணைத் திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்குவட வருகிற் சென்று கண்டுகொண்டேன்வருவார் தலையில்தடபடெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்கடதட கும்பக களிற்றுக் கிளைய களிற்றினையே.  …

Read More