சித்தர்களை நேரில் காண முடியுமா ?

காணலாம் என்றும் , அவர்களை தரிசனம் செய்யும் மார்க்கத்தையும் அழகாக அகத்திய பெருமான் தனது ” அகத்திய பூரண சூத்திரம் ” என்கிற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார் . அகத்திய பூரண சூத்திரம்   அதிகமாய் சித்தர்களைநீ தெரிசிக்க தானே தியானம் ஒன்று சொல்வேன் கேளு கேளு சிவாய நம ஓம் கிலீம் என்று செபி வரிசிக்கும் … Continued

சித்தர்கள் நோக்கில் …..                                              ஞானம் பெற குரு அவசியமா ?    பிறந்து இறக்கும் இந்த பிறவியை முடிவுக்கு கொண்டு வர குருவருளால் மட்டுமே … Continued

சித்தர்கள் நோக்கில் ………               கோபம் பற்றி சித்தர்கள்    கோபத்தை அழித்தால் யாவும் சித்திக்கும் என்று அழகான அடிகளில் இடைக்காட்டு சித்தர் நமக்கு கூறுகிறார் . சினமென்னும் பாம்பிறந்தாற் தாண்டவக்கோனே யாவுஞ், சித்தியென்றே நினையேடா தாண்ட வக்கோனே. கடுவெளி சித்தர் இன்னும் கொஞ்சம் தெளிவாக நல்லோர் நட்பு  கொண்டு பொல்லாத … Continued

போதை பழக்கம் பற்றி சித்தர்கள்      சிவனை வணங்குவோர் கஞ்சா மற்றும் போதை பொருள் உட்  கொள்ளலாம் என்கிற தவறான கூற்றுக்கு சித்தர்களின்  அறிவுரை     கஞ்சாப் புகைபிடி யாதே – வெறி காட்டி மயங்கியே கட்குடி யாதே அஞ்ச வுயிர்மடி யாதே – புத்தி  அற்றவஞ் ஞானத்தி னூல்படி யாதே.   போதை என்பது … Continued

கோள்களை கண்டு நாம்                   ஏன் அஞ்ச வேண்டும் ? கோள்களை கண்டு நாம் ஏன் அஞ்ச வேண்டும் அவை தம் கடமைகளை செய்கின்றன நாமும் நம் கடமை ஈசனை பணிந்து கிடப்பதே என்று அவன் பதத்தை பற்றுவோமேயானால் அவைகள் நம்மை என்ன செய்ய … Continued

திருமந்திர பாடல்கள் 3

திருமந்திரத்தில் இருந்து …….                                  சில மந்திரங்கள்  தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும்பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்அழைக்கின்ற போதறியார் அவர் தாமே . பசுமையான மரத்தில் தழைக்கின்ற ,தளிர் , … Continued

சித்தர் பாடல்களில் இருந்து 11

ஞானகுரு பட்டினத்தார்        பாடல்களில் இருந்து …..மானார் விழியைக் கடந்தேறி வந்தனன் வாழ்குருவும்கோனாகி என்னைக் குடியேற்றிக் கொண்டனன் குற்றமில்லைபோனாலும் பேறு இருந்தாலும் நற்பேறிது பொய் யன்றுகாண்ஆனாலும் இந்த உடம்போடு இருப்பது அருவருப்பே ! மான் போன்று மயக்கும் கண்களை உடைய மாதரின் பார்வையிலே தப்பித்து துறவு எனும் மேட்டை அடைந்து வந்தேன் . … Continued

சித்தர் பாடல்களில் இருந்து 10

ஞானகுரு பட்டினத்தார்        பாடல்களில் இருந்து …….எரி எனக்கென்னும் புழுவோ எனக் கென்னும் இந்த மண்ணும்சரி எனக் கென்னும் பருந்தோ எனக்கென்னும் தான் புசிக்க நரி எனக் கென்னும் புன்னாய் எனக்கென்னும் இந்நாறுடலைப்பிரியமுடன் வளர்த்தேன்; இதனால் என்ன பேறு எனக்கே? துர்நாற்றம் பொருந்திய இந்த நிலையில்லாத உடலை நெருப்பு எனக்கென்னும் , உடலில் … Continued

சித்தர் பாடல்களில் இருந்து 9

  ஞானகுரு பட்டினத்தார்                 பாடல்களில் இருந்து ……. சீயும் குருதிச் செழுநீர் வழும்பும் செறிந்தெழுந்துபாயும்; புடவை ஒன்றில்லாத போது பகல் இரவாய்ஈயும் எறும்பும் புகுகின்ற யோனிக்கு இரவுபகல்மாயும் மனிதரை மாயாமல் வைக்கமருந்தில்லையே !சிற்றின்பத்திற்காக பகல் இரவாய் கர்மத்தை மறந்து காமத்திற்காக சீழும் உதிரமும் பாய்ந்திடும் துர்நாற்றம் … Continued

சித்தர் பாடல்களில் இருந்து 8

ஞான குரு பட்டினத்தார்                பாடல்களில் இருந்து ……..  உடைகோவணமுண்,டுறங்கப் புறந்திண்ணையுண்,டுணவிங்கடைகா யிலையுண்,டருந்தத் தண்ணீருண்,டருந்துணைக்கேவிடையேறு மீசர் திருநாமமுண் டிந்தமேதினியில்,வடகோ டுயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன                                    … Continued

1 2