சித்தர் பாடல்களில் இருந்து 7

ஞான குரு பட்டினத்தார்             பாடல்களில் இருந்து ….இரைக்கே இரவும் பகலும் திரிந்திங்கு இளைத்துமின்னார்அரைக்கே அவலக் குழியருகே அசும் பார்ந்தொழுகும்புரைக்கே உழலும் தமியேனை ஆண்டருள்! பொன்முகலிக்கரைக்கே கல்லால நிழற்கீழ் அமர்ந்தருள் காளத்தியே! இரவும் பகலும் இரைக்காக …

Read More

சித்தர் பாடல்களில் இருந்து 6

ஞான குரு பட்டினத்தார் பாடல்களில் இருந்து……… நெருப்பான மேனியர் செங்காட்டில் ஆத்தி நிழல் அருகேஇருப்பார் திருவுளம் எப்படி யோஇன்னம் என்னை அன்னைக்கருப்பா சயக்குழிக்கே தள்ளு மோகண்ணன் காணரியதிருப்பாத மேதரு மோதெரி யாது சிவன்செயலே. ஜோதியாய் ஒளிரும் மேனி கொண்ட எம் இறைவன் திருச்செங்காட்டிலே ஆத்தி …

Read More

சித்தர் பாடல்களில் இருந்து 5

ஞான குரு பட்டினத்தார்          பாடல்களில் இருந்து …….   ஊட்டுவிப் பானும் உறங்குவிப்பானும் இங்கு ஒன்றோடொன்றைமூட்டுவிப் பானும் முயங்குவிப் பானும் முயன்றவினைகாட்டுவிப் பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழிஆட்டுவிப் பானும் ஒருவன்உண் டேதில்லை அம்பலத்தே! நாம் உயிர் …

Read More

சித்தர் பாடல்களில் இருந்து 4

   ஞான  குரு பட்டினத்தார்          பாடல்களில் இருந்து ……… காம்பிணங் கும்பணைத் தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்                                  …

Read More

சித்தர் பாடல்களில் இருந்து 3

  ஞானகுரு பட்டினத்தார்          பாடல்களில்………இருந்து     பூதங்க ளற்றுப் பொறியற்றுச் சாரைம் புலன்களற்றுப்பேதங் குணமற்றுப் பேராசை தானற்றுப் பின்முனற்றுக்காதங் கரணங் களுமற்ற ஆனந்தக் காட்சியிலேஏதங் களைந்திருப்பேன் இறைவாகச்சி ஏகம்பனே. ஐம்பூதங்கள் எனப்படுகின்ற நிலம் ,நீர்,நெருப்பு,காற்று ,ஆகாயம் என அனைத்தும் …

Read More

சித்தர் பாடல்களில் இருந்து 2

  ஞான குரு பட்டினத்தார்   பாடல்களில் …..இருந்து       நாயாய்ப்பிறந்திடின் நல்வேட்டையாடி நயம்புரியும் தாயார்வயிற்றில் நரராய்ப் பிறந்துபின் சம்பன்னராய்க்காயாமரமும் வறளாங் குளமுங் கல்லாவு மன்னஈயாமனிதரை ஏன்படைத்தாய் கச்சி ஏகம்பனே.நாயாய் பிறந்தாலும் அது உடையவனுக்கு காவல் காக்கவும் வேட்டையாடியும் உதவி புரியும் தாயார் …

Read More

சித்தர் பாடல்களில் இருந்து 1

       ஞான குரு பட்டினத்தார்      பாடல்களில் ……………இருந்து            கட்டி யணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்வெட்டிமுறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்கொட்டிமுழக்கி அழுவார் மயானங் குறுகியப்பால்எட்டியடி வைப்பரோ இறைவாகச்சி யேகம்பனே. கட்டி அணைத்திடும் …

Read More