சித்தர் பாடல்களில் இருந்து 2

  ஞான குரு பட்டினத்தார்   பாடல்களில் …..இருந்து       நாயாய்ப்பிறந்திடின் நல்வேட்டையாடி நயம்புரியும் தாயார்வயிற்றில் நரராய்ப் பிறந்துபின் சம்பன்னராய்க்காயாமரமும் வறளாங் குளமுங் கல்லாவு மன்னஈயாமனிதரை ஏன்படைத்தாய் கச்சி ஏகம்பனே.நாயாய் பிறந்தாலும் அது உடையவனுக்கு காவல் காக்கவும் வேட்டையாடியும் உதவி புரியும் தாயார் …

Read More

சித்தர் பாடல்களில் இருந்து 1

       ஞான குரு பட்டினத்தார்      பாடல்களில் ……………இருந்து            கட்டி யணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன்வெட்டிமுறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்கொட்டிமுழக்கி அழுவார் மயானங் குறுகியப்பால்எட்டியடி வைப்பரோ இறைவாகச்சி யேகம்பனே. கட்டி அணைத்திடும் …

Read More