சித்தர் பாடல்கள் .. குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்

சித்தர் பாடல்கள் ..   சித்தர் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்             சித்தர் குணங்குடி மஸ்தான் சாகிபு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சித்தராவார் . அவருடைய பாடல்களில் இறையை பற்றி சொல்லி இருப்பாரே தவிர மதத்தைப் பற்றி அல்ல. சித்த நிலை என்பதே அனைத்துங் கடந்த அற்புதமான நிலை அங்கு , மதம் … Continued

சித்தர்கள் அருளும் கோவில்கள்

         சித்தர்கள் அருளும் கோவில்கள் ..    தோரணமலை முருகன் கோவில்                                  முருகப்பெருமான் அருளாட்சி செய்து வரும் பல புண்ணிய மலைகளில் இத்தோரணமலையும் ஒன்று  . இந்த மலையின் சிறப்புகளை சொல்வதற்கு இந்த … Continued

சித்தர் பாடல்கள் பூரணமாலை

சித்தர் பாடல்கள் பூரணமாலை     குருவே சரணம் !     பட்டினத்தாரே  சரணம் !!     குருவே  துணை !!!                                               மகான்  ஸ்ரீ … Continued

சித்தர் பாடல்கள் …….. ஞானச் சித்தர் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்

சித்தர் பாடல்கள் ……..            ஞானச் சித்தர் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள்    மனோன்மனிக் கண்ணிகள் என்று மனோன்மணியம்மையை போற்றி யோகம் , வாசி , ஞானம் என்று அனைத்தையும் உள்ளடக்கி நூறு கண்ணிகளாக இயற்றியுள்ளார் . உமையாள் பாதம் காப்பு  ஆதியந்தங் கடந்தவுமையாள் தன் பாதம்        அகண்ட பரிபூரணமாம் ஐயர் பாதம்  … Continued

பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்

பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம்                         சண்முக பெருமானின் பரி பூரண அருளை பெறுவதற்கு மகான் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளியது ஆகும் இதை பாராயணம் செய்வோர்கள் இத்தாராணியில் எல்லா நலன்களும் கிடைக்க பெறுவார்கள்  .  குமாரஸ்தவம் விளக்கவுரை  1. ஓம் ஷண்முக பதயே … Continued

சண்முக கவசம்

சண்முக கவசம்     திரு பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முக கவசத்தை நாளைக்கு ஆறுமுறை பாராயணம் செய்தால் நாம் நினைத்தை எல்லாம் முருகன் அருள்வான் என பாம்பன் ஸ்வாமிகள் கூறுகிறார் .  அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருளதாகித் தொண்டர்கள் குருவு மாகித் துகளறு தெய்வமாகி எண்டிசை போற்ற நின்ற என்னருள் ஈசனான திண்டிறல் சரவணத்தான் தினமும் … Continued

சித்தர்கள் வணங்கிய வாலையை பற்றி …….. (பதிவு 2 )        ஞானகுரு ஸ்ரீ பட்டினத்தார் தன்னுடைய பூரணமாலையில்    வாலையை எண்ணாது இருந்து விட்டேனே என்று பாடுகிறார் .        மூலத்து உதித்தெழுந்த முக்கோணச் சக்கரத்துள் வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே !         புண்ணாக்குச் சித்தர் … Continued

கவிக் காளமேகப் புலவர் பாடல்கள்          காளமேகப் புலவர் பாக்களில் சிலேடைகளுக்கும் , கிண்டல்களுக்கும் பஞ்சமிருக்காது , இகழ்வது போல் புகழ்வதும் புகழ்வது போல் இகழ்வதும் இவருக்கு கை வந்த கலை . நிறைய பாடல்களை எடுத்துக் காட்டலாம் ஆனால் அடியேன் அவர் சிவனை பற்றி பாடிய பாக்களில் எனக்கு பிடித்த … Continued

ஸ்ரீ பாம்பாட்டி சித்தர் வரலாறு                     பாம்பாட்டி சித்தர் கார்த்திகை மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர். பாம்பைப் பிடிப்பது அவற்றின் விஷத்தை சேமித்து விற்பது.இதுவே பாம்பாட்டி சித்தரின் தொழில். இவர் விஷமுறிவு மூலிகைகளைப் பற்றி அறிந்திருந்ததால் அந்த ஊரில் பாம்புக்கடிக்கு சிறந்த வைத்தியராகத் … Continued

1 2 3 4 5