அத்திரி மகரிஷி வரலாறு ………. உலகம் போற்றும் ரிஷிகளில் முதன்மையானவர் என்று அத்ரி மகரிஷியை சொல்லலாம் . படைக்கும் தொழில் புரிந்திடும் பிரம்மனின் மானச புத்திரர் இவர் . இவருடைய மனைவி அனுசுயா தேவி இவர்கள் இருவருமே  தவசக்தி நிறைந்தவர்கள் . ராமனும் சீதையும் வனவாசத்தில் முதன் முதலில் அத்ரி முனிவர் ஆசிரமத்தில் தங்கி அவர்களிடம் ஆசி பெற்றனர் . … Continued

சித்தர் பாடல்கள் (சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம்)3

 சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம் சத்தியாவ துன்னுடல் தயங்குசீவ னுட்சிவம்பித்தர்கா ளிதற்குமேல் பிதற்றுகின்ற தில்லையேசுத்தி யைந்து கூடமொன்று சொல்லிறந்ததோர் வெளிசத்திசிவமு மாகிநின்று தண்மையாவ துண்மையே. சுக்கிலத் துளையிலே சுரோணிதக் கருவுளேமுச்சதுர வாசலில் முளைத்தெழுந்த மோட்டினில்மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்உச்சரிக்கும் மந்திரம் ஓம் நமசிவாயமே. அக்கர மனாதியல்ல ஆத்துமா வனாதியல்ல புக்கிருந்த பூதமும் புலன்களு மனாதியல்லதக்கமிக்க நூல்களும் சாஸ்திர … Continued

சித்தர் பாடல்கள் (சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம்)2

                 சித்தர் சிவவாக்கியர் அருளிய                                                       சிவவாக்கியம்  அக்கர மனாதியோ … Continued

திருமூலர் அருளிய திருமந்திரம் (4)

 திருமூலர் அருளிய திருமந்திரம்                                   மூன்றாம் தந்திரம் 1. அட்டாங்க யோகம் உரைத்தன வல்கரி யொன்று மூடியநிரைத் திராசி நிரை முறை யெண்ணிப்பிரைச் சதம் எட்டும் பேசியே நந்திநிரைத்த இயமம் நியமம் செய்தானே. செய்த … Continued

குதம்பை சித்தர் பாடல்கள்

குதம்பை சித்தர் பாடல்கள்  பூரணங் கண்டோரிப் பூமியிலேவரக்காரண மில்லையடி – குதம்பாய்காரண மில்லையடி.போங்காலம் நீங்கநற் பூரணம் கண்டோர்க்குச்சாங்கால மில்லையடி – குதம்பாய்சாங்கால மில்லையடி.செத்துப் பிறக்கின்ற தேவைத் துதிப்போர்க்குமுத்திதா னில்லையடி – குதம்பாய்முத்திதா னில்லையடி.வஸ்து தரிசன மாட்சியாய்க் கண்டோர்க்குக்கஸ்திசற் றில்லையடி – குதம்பாய்கஸ்திசற் றில்லையடி.பற்றற்ற வத்துவைப் பற்றறக் கண்டோர்க்குக்குற்றங்க ளில்லையடி – குதம்பாய்குற்றங்க ளில்லையடி.காட்சியாம் காட்சி கடந்த பிரமத்தைச்சூட்சியாய்ப் பார்ப்பாயடி – … Continued

பாம்பாட்டி சித்தர் பாடல்கள்

பாம்பாட்டி சித்தர் பாடல்கள்                  கடவுள் வாழ்த்து  தெளிந்தெளிந் தெளிந்தாடுபாம்பே சிவன்சீர்பாதங் கண்டுதெளிந் தாடு பாம்பேஆடும்பாம்பே தெளிந்தாடு பாம்பே சிவன்அடியினைக் கண்டோமென் றாடு பாம்பே. நீடுபதம் நமக்கென்றுஞ் சொந்த மென்றேநித்திய மென்றே பெரிய முத்தி யென்றேபாடுபடும் போதுமாதி பாத நினைந்தேபன்னிப் பன்னிப் பரவிநின் றாடுபாம்பே. பொன்னிலொளி … Continued

சித்தர் பாடல்கள் (திருமூலர் அருளிய திருமந்திரம் ) 3

     திருமூலர் அருளிய திருமந்திரம்             இரண்டாம் தந்திரம் 1.அகத்தியம்நடுவு நில்லா திவ்வுலகம் சரிந்து கெடு கின்ற தெம்பெருமான் என்ன ஈசன்நடுவுள அங்கி அகத்திய நீ போய்முடுகிய வையத்து முன்னிர் என்றானே.அங்கி யுதயம் வளர்க்கு மகத்தியன்அங்கி யுதயம் செய்மேல் பால் அவனொடுமங்கி யுதயம் செய் வடபால் தவமுனிஎங்கும் வளம் … Continued

சித்தர் பாடல்கள் (சிவவாக்கியர் அருளிய சிவவாக்கியம்)1

                சித்தர் சிவவாக்கியர் அருளிய                             சிவவாக்கியம்  அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்த மானதும்  ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்கரியதோர் எழுத்தையுன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்தோஷ தோஷ பாவமாயை தூரதூர ஓடவே.  கரியதோர் முகத்தையொத்த … Continued

சித்தர் பாடல்கள் (சங்கிலிச் சித்தர் பாடல்)

                                சங்கிலிச் சித்தர் பாடல் மூலக்க ணேசன் அடிபோற்றி ………. எங்கும்முச்சுட ராகிய சிற்பரத்தில் வாலை திரிபுரை அம்பிகை பாதத்தை மனத்திற் கொள்வாய் ஆனந்தப் பெண்ணே. எங்கள் குருவாம் திருமூலர் ………….. பாதம்எப்போதும் போற்றித் துதித்தேசங்கைகள் அற்றமா சித்தர்கு ழாங்களின்தாளைப் … Continued

1 2 3 4 5