சித்தர் பாடல்கள் (திருமூலர் அருளிய திருமந்திரம் ) 1

திருமூலர் அருளிய திருமந்திரம்                         விநாயகர் காப்புஐந்து கரத்தனை யானை முகத்தனைஇந்தின் இளம் பிறை போலும் எயிற்றனைநந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.                        பாயிரம்    … Continued

கஞ்சமலைச் சித்தர் பாடல்

கஞ்சமலைச் சித்தர் பாடல் உரிதாம் பரம்பொருளை உள்ளு – மாயம்     உற்ற பிரபஞ்ச மயக்கத்தைத் தள்ளுஅரிதான சிவநாமம் விள்ளு – சிவன்   அடியார்கள் பணிவிடை அன்பாகக் கொள்ளு.துச்சமு சாரவி சாரம் – அற்பச்     சுகமது துக்கமதாம் வெகு கோரம்நிச்சய மானவி சாரம் – ஞான     நிர்மல வேதாந்த சாரமே சாரம்.கற்பனை யாகிய ஞாலம் – அந்தக்     கரணங்க ளாலே … Continued

(சித்தர் பாடல்கள்) விளையாட்டுச்சித்தர் பாடல்

விளையாட்டுச்சித்தர் பாடல்கள் ஆதிசிவ மானகுரு விளையாட்டை ……. யான்       அறிந்துரைக்க வல்லவனோ விளையாட்டைசோதிமய மானசத்தி யென்னாத்தாள் ……… சுய     சொரூபந் தடங்கிநின்ற விளையாட்டை பார்தனி லுள்ளவர்க்கு விளையாட்டாய் …….. ஞானம்     பற்றும்வழி யின்னதெனச் சொன்னதினால்சீர்பெறுஞ் சித்தர்களு மென்னைவிளை …….. யாட்டுச்     சித்தனென்றே அழைத்தார்க ளிவ்வுலகில்.இகபர மிரண்டுக்குஞ் சரியாகும் ……… இதை     இன்பமுடன் சொல்லுகிறேன் தெம்புடனேசகலமும் விளையாட்டாய் பிரமமுனி ……… முன்பு     சாற்றினா ரெந்தனுக்கீ துண்மையுடன்நானென்று … Continued

சித்தர் பாடல்கள்(குமரகுருபர சுவாமிகள்)

              ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய                                         பண்டார மும்மணிக்கோவை நேரிசை வெண்பாஎண்டிசைக்குஞ் சூளா மணிமாசி லாமணிசீர்கொண்டிசைக்கு மும்மணிக் கோவைக்குக்-கண்டிகைபொற்பைந்நாகத் தானனத்தான் பாற்கடலான் … Continued

சித்தர் பாடல்கள் ( பிண்ணாக்கீசர் )

                பிண்ணாக்கீசர் என்னும் புண்ணாக்கு சித்தர்  தேவி மனோன்மணியாள் திருப்பாதம் காணவென்று           தாவிதிரந்தேளே – ஞானம்மா           சரணம் சரணம் என்றே  அஞ்ஞானமு கடந்து அறிவை மிகசெலுத்தி         மெய்ஞ்ஞானம் கண்டுகொண்டால் … Continued

சித்தர் பாடல்கள்

ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய காசிக் கலம்பகம் காப்புநேரிசை வெண்பா பாசத் தளையறுத்துப் பாவக் கடல்கலக்கிநேசத் தளைப்பட்டு நிற்குமே – மாசற்றகாரார் வரையீன்ற கன்னிப் பிடியளித்தஓரானை வந்தெ னுளத்து. 1 மயங்கிசைக் கொச்சக்கலிப்பா — தரவு — நீர்கொண்ட கடலாடை நிலமகளுக் கணியானகார்கொண்ட பொழிற்காசிக் கடிநகரங் குளிர்தூங்கஇடமருங்கிற் சிறுமருங்குற் பெருந்தடங்க ணின்னமிர்தும்சடைமருங்கி னெடுந்திரைக்கைப் பெண்ணமிர்துந் தலைசிறப்பக்கண்கதுவு கடவுண்மணி … Continued

பட்டினத்தார் பாடல்கள்

  உடல் கூற்று வண்ணம் ஒரு மடமாது மொருவனுமாகி இன்பசுகந் தரும்  அன்புபொருந்தி உணர்வுகலங்கி ஒழுகிய விந்து  ஊறுசுரோனித மீதுகலந்து  பனியிலோர் பாதிசிறு துளிமாது பண்டியில்வந்து  புகுந்துதிரண்டு பதும அரும்பு கமடமிதென்று  பார்வைமெய் வாய்செவி கால்கைகள் என்ற  உருவமுமாகி உயிர்வளர் மாதமொன்பதும் ஒன்றும்  நிறைந்துமடந்தை உதரமகன்று புவியில்விழுந்து யோகமும் வாரமும் நாளுமறிந்து மகளிர்கள் சேனை தரவணையாடை … Continued

சித்தர் பாடல்கள்

                           காயக்கப்பல்  ஏலேலோ ஏகரதம் சர்வரதம்  பிரமரதம் ஏலேலோ ஏலலிலோ பஞ்சபூதப் பலகை கபபலாய்ச் சேர்த்து  பாங்கான ஓங்குமர பாய்மரம் கட்டி  நெஞ்சு மனம் புத்தி ஆங்காரஞ்சித்தம்  மானாபிமானங் கயிறாகச் சேர்த்து  ஐந்தெழுத்தைக் கட்டி சாக்காகயேற்றி ஐம்புலன் தனிலே … Continued

மௌன சித்தர் பாடல்கள்

வகுளி நாதரென்னும் மௌன சித்தர் பாடல்கள்                                                               குறவஞ்சிப்பா ஆதிபெருஞ் சோதிதனை யனுதினமும் நாடி     ஐயர்பதந் தேடிகொண் டருள்பெறவே பாடிச்  சோதிஎனும் மனோன்மணியா ளருதனைப் பெற்றுச்  சுகருடைய பாதமதை மனந்தனிலே உற்று. ஆங்காரந் தனயடக்கி யருள்நிலையை நோக்கி  அரியபுவ னங்களெல்லாம் அறிய மனதாக்கி  பாங்காகப் பெரியோர்கள் பாதமது பணிவோம்  பத்தியொடு யோகநிட்டை நித்தியமும் புரிவோம் . … Continued

சித்தர் பாடல்கள்

சித்தர்களின் பாடல்களை இந்த இணையத்தளத்தில் காணலாம். http://www.tamilvu.org/library/l7100/html/l7100cnt.htm இரையை தேடி ஓடிகொண்டிருக்கும் நாம் இறையை யும் தேட வேண்டும் அனைவருக்கும் சித்தர்களின் அருள் கிடைக்க எல்லாம்வல்ல இறைவன் எம்பெருமான் திருவடி வேண்டுகிறேன் . இறை பணியில் : திருவடி முத்துகிருஷ்ணன்    http://sivamejeyam.blogspot.com/

1 2 3 4 5