சித்தர் பாடல்கள் (திருமூலர் அருளிய திருமந்திரம் ) 1

திருமூலர் அருளிய திருமந்திரம்                         விநாயகர் காப்புஐந்து கரத்தனை யானை முகத்தனைஇந்தின் இளம் பிறை போலும் எயிற்றனைநந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.      …

Read More

கஞ்சமலைச் சித்தர் பாடல்

கஞ்சமலைச் சித்தர் பாடல் உரிதாம் பரம்பொருளை உள்ளு – மாயம்     உற்ற பிரபஞ்ச மயக்கத்தைத் தள்ளுஅரிதான சிவநாமம் விள்ளு – சிவன்   அடியார்கள் பணிவிடை அன்பாகக் கொள்ளு.துச்சமு சாரவி சாரம் – அற்பச்     சுகமது துக்கமதாம் வெகு கோரம்நிச்சய மானவி சாரம் …

Read More

(சித்தர் பாடல்கள்) விளையாட்டுச்சித்தர் பாடல்

விளையாட்டுச்சித்தர் பாடல்கள் ஆதிசிவ மானகுரு விளையாட்டை ……. யான்       அறிந்துரைக்க வல்லவனோ விளையாட்டைசோதிமய மானசத்தி யென்னாத்தாள் ……… சுய     சொரூபந் தடங்கிநின்ற விளையாட்டை பார்தனி லுள்ளவர்க்கு விளையாட்டாய் …….. ஞானம்     பற்றும்வழி யின்னதெனச் சொன்னதினால்சீர்பெறுஞ் சித்தர்களு மென்னைவிளை …….. யாட்டுச்     சித்தனென்றே அழைத்தார்க ளிவ்வுலகில்.இகபர மிரண்டுக்குஞ் சரியாகும் …

Read More

சித்தர் பாடல்கள் ( பிண்ணாக்கீசர் )

                பிண்ணாக்கீசர் என்னும் புண்ணாக்கு சித்தர்  தேவி மனோன்மணியாள் திருப்பாதம் காணவென்று           தாவிதிரந்தேளே – ஞானம்மா           சரணம் சரணம் என்றே  …

Read More

சித்தர் பாடல்கள்

ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய காசிக் கலம்பகம் காப்புநேரிசை வெண்பா பாசத் தளையறுத்துப் பாவக் கடல்கலக்கிநேசத் தளைப்பட்டு நிற்குமே – மாசற்றகாரார் வரையீன்ற கன்னிப் பிடியளித்தஓரானை வந்தெ னுளத்து. 1 மயங்கிசைக் கொச்சக்கலிப்பா — தரவு — நீர்கொண்ட கடலாடை நிலமகளுக் கணியானகார்கொண்ட …

Read More

பட்டினத்தார் பாடல்கள்

  உடல் கூற்று வண்ணம் ஒரு மடமாது மொருவனுமாகி இன்பசுகந் தரும்  அன்புபொருந்தி உணர்வுகலங்கி ஒழுகிய விந்து  ஊறுசுரோனித மீதுகலந்து  பனியிலோர் பாதிசிறு துளிமாது பண்டியில்வந்து  புகுந்துதிரண்டு பதும அரும்பு கமடமிதென்று  பார்வைமெய் வாய்செவி கால்கைகள் என்ற  உருவமுமாகி உயிர்வளர் மாதமொன்பதும் …

Read More

சித்தர் பாடல்கள்

                           காயக்கப்பல்  ஏலேலோ ஏகரதம் சர்வரதம்  பிரமரதம் ஏலேலோ ஏலலிலோ பஞ்சபூதப் பலகை கபபலாய்ச் சேர்த்து  பாங்கான ஓங்குமர பாய்மரம் கட்டி  நெஞ்சு மனம் …

Read More

சித்தர் பாடல்கள்

சித்தர்களின் பாடல்களை இந்த இணையத்தளத்தில் காணலாம். http://www.tamilvu.org/library/l7100/html/l7100cnt.htm இரையை தேடி ஓடிகொண்டிருக்கும் நாம் இறையை யும் தேட வேண்டும் அனைவருக்கும் சித்தர்களின் அருள் கிடைக்க எல்லாம்வல்ல இறைவன் எம்பெருமான் திருவடி வேண்டுகிறேன் . இறை பணியில் : திருவடி முத்துகிருஷ்ணன்    http://sivamejeyam.blogspot.com/

Read More