பத்திரகிரியார் பாடல்கள் – மெய்ஞ்ஞானப் புலம்பல்

காப்பு முக்திதரும் ஞான மொழியாம் புலம்பல் சொல்லஅத்தி முகவன்தன் அருள் பெருவது எக்காலம்? நூல் ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்துத்தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்? 1 நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே இருந்துதேங்காக் கருணை வெள்ளம் தேக்குவதும் எக்காலம்? 2 தேங்காக் கருணைவெள்ளம் தேக்கியிருந்து உண்பதற்குவாங்காமல் விட்டகுறை வந்தெடுப்பது எக்காலம்? 3 ஓயாக் கவலையினால் … Continued

திருமூல நாயனார்

அடியாகி அண்டரண்டத் தப்பால் ஆகி அகாரமெனுமெழுத் ததுவே பாதமாகிமுடியாகி நடுவாகி மூலந் தன்னில் முப்பொருளுந் தானாகி முதலுமாகிப்படியாய்முப் பாழற்றுப் படிக்கு மப்பாற் படிகடந்த பரஞ்சோதிப் பதியுமாகிஅடியாகு மூலமதே அகார மாகி அவனவளாய் நின்றநிலை யணுவ தாமே. 1 அதுவாகி அவனளாய் எல்லா மாகி அடிநடுவு முடிவாகி யகண்ட மாகிப்பொதுவாகிப் பல்லுயிர்க ளனைத்துக் கெல்லாம் புகலிடமாய் எப்பொருட்கு … Continued

திருவள்ளுவர் ஞானம்

காப்பு அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி! அகண்டம்பரி பூரணத்தின் அருளே போற்றி!மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி! மதுரதமி ழோதும் அகத்தியனே போற்றி!எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி! இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி!குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி! குருமுனியின் தாளினையெப் போதும் போற்றி! 1 கட்டளைக் கலித்துறை அன்னை யெனுங்கர்ப்ப மதனில்வந் துமதிலேயிருந்தும்நன்னயமாயய்ப் பத்துத்திங்களு நானகத் … Continued

கடுவெளிச் சித்தர் பாடல்கள்

        கடுவெளி சித்தர் ஆனந்த களிப்பு                                பாபஞ்செய் யாதிரு மனமே – நாளைக்          கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்          பாபஞ்செய் … Continued

இராமதேவர் பாடல்கள்

ஆதியென்ற மணிவிளக்கை அறி வேணும் அகண்டபரி பூரணத்தைக் காண வேணும்சோதியென்ற துய்யவெளி மார்க்க மெல்லாஞ் சுகம்பெறவெ மனோன்மணி யென்னாத்தாள் தன்னைநீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம் நிற்குணத்தி னின்றநிலை யாருங் காணார்வேதியென்ற வேதாந்தத் துள்ளே நின்று விளங்கவும் பூசையிது வீண் போகாதே. 1 போகாமல் நின்ற தோரையா நீதான் பூரணத்தி னானகலை ஐந்தும் பெற்றேஆகாம லானந்த வல்லி … Continued

அழுகணி சித்தர் பாடல்கள்

               மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே         கோலப் பதியடியோ குதர்க்கத் தெருநடுவே          பாலப் பதிதனிலே தணலாய் வளர்த்தகம்பம்          மேலப் பதிதனிலே என் கண்ணம்மா!  விளையாட்டைப் பாரேனோ! எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடிபஞ்சாயக் காரர்ஐவர் … Continued

1 2 3 4 5