அட்ட வீரட்டானம் ……….      திருக்குறுக்கை      காமனை தகித்தது  இருந்த மனத்தை இசைய இருத்திப் பொருந்தி லிங்க வழியது போக்கித் திருந்திய காமன்செ யலழித் தம்கண் அரும்தவ யோகம் கொறுக்கை அமர்ந்ததே.                         – திருமூலர் … Continued

அட்ட வீரட்டானம் ….    திருவழுவூர்  முத் தீக் கொளுவி முழங்கு எரி வேள்வியுள்அத்தி உரி அரன் ஆவது அறிகிலர்சத்தி கருதிய தாம் பல தேவரும்அத்தீயின் உள் எழுந்தன்று கொலையே.                       – திருமூலர் திருமந்திரம்  சிவபெருமான் ஆற்றலை உணராது அவன் … Continued

அட்ட வீரட்டானம் …..                                        திருவிற்குடி    சலந்தரனை வதம் செய்தது    எங்கும் கலந்தும் என் உள்ளத்து எழுகின்றஅங்க முதல்வன் அருமறை ஓதிபால்பொங்கும் சலந்தரன் போர் செய்ய நீர்மையின்அங்கு … Continued

அட்ட வீரட்டானம் …..                                       திருக்கண்டியூர்         பிரம்மன் சிரம் கொய்தது  எங்கும் பரந்தும் இரு நிலம் தாங்கியும்தங்கும் படித் தவன் தாள் உணர் தேவர்கள்பொங்கும் சினத்துள் அயன் … Continued

திருமந்திர பாடல்கள்

திருமந்திரத்தில் இருந்து         சில மந்திரங்கள்  சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை  அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்  தவனச் சடைமுடி தாமரையோனே               எம்பெருமானோடு ஒப்பிட்டு சொல்லக் கூடிய தெய்வங்கள் எங்கு தேடினாலும் இருக்க போவதில்லை . அவனோடு … Continued