திருவாசகத்தில் இருந்து

              மணிவாசக பெருமான் அருளிய     திருவாசகத் தேனிலிருந்து சில துளிகள்        திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்  திருச்சதகம்வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையை விண்ணோர்     பெருமானே எனக்கேட்டு வெட்ட நெஞ்சாய்ப்பள்ளந்தாழ் உறுபுனலில் கீழ்மே லாகப்     பதைந்துருகும் அவர்நிற்க என்னை ஆண்டாய்க்குஉள்ளந்தாள் நின்று உச்சி … Continued

திருவாசகத்தில் இருந்து

          மணிவாசக பெருமான் அருளிய   திருவாசகத் தேனிலிருந்து சில துளிகள்       திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்  மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரையார் கழற்கு என்கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சயசய போற்றி என்னும்கைதான் நெகிழ … Continued