63 நாயன்மார்கள் (திருஞான சம்பந்தர்)

 திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சிவபெருமானை வழிவழியாகப் போற்றி வரும் சோழ நாட்டு திருதலங்களுள்  சீர்காழியும் ஒன்றாகும் . இத் தலத்திற்கு பிரமபுரம், வேணுபுரம், சீர்காழி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராம், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கொச்சைவயம், கழுமலம் என்ற மற்ற பெயர்களும்  உண்டு. நிலவளமும், நீர்வளமும், தெய்வவளமும் ஒருங்கே அமையப்பெற்ற சீர்காழிப் பதியிலே சிவ சிந்தனை மறவாதுவாழும் அந்தணர் மரபிலே சிவபாதவிருதயர் … Continued

1 2