சித்தர் பாடல்கள் ..

சித்தர் பாடல்கள் ..             ஞானச் சித்தர்   குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள் .   இறைவனை அடைய நற்றவம் இயற்ற வேண்டும் என்பதை தெளிவு பட கூறுகிறார் குணங்குடியார் . நிறைய பாடல்களை பதிவிட முடியாத காரணத்தினால் சில பாடல்கள் மட்டுமே பதிவிடுகிறேன்  . நிறைய பாடல்களில் மகான் ஸ்ரீ … Continued

சித்தர்கள்

சித்தர் என்பவர் யார் ?             மகான் ஸ்ரீ பட்டினத்தார் திருவடிகள் போற்றி !! கடவுளை புறத்தில் கண்டு பூசை செய்பவர்கள் பக்தர்கள் , கடவுளை அகத்தில் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் . சித் என்ற சொல்லிற்கு அறிவு என்று பொருள். அறிவு தெளிய பெற்றவர்கள் சித்தர்கள் . … Continued

அட்ட வீரட்டானம் …..      திருப்பறியலூர்                                                                      … Continued

அட்ட வீரட்டானம் ……….                                          திருக்கோவிலூர்       அந்தகாசுர வதம் கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம்வருத்தம் செய்தான் என்றும் வானவர் வேண்டக்குருத்து உயர் சூலம் கைக் … Continued

ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்றபேருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளுஞ்சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலேயாருஞ் சதமல்ல நின்றாள் சதங்கச்சி ஏகம்பனே.             குருநாதர் ஐயா ஸ்ரீபட்டினத்தார் திருவடிகள்                               … Continued

மணிவாசக பெருமான் அருளிச் செய்த                   திருவாசகத்தில் இருந்து ………………       கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்டவிடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்தோல்உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசேசடையவ னேதளர்ந்தேனெம் பிரானெனைத் தாங்கிக்கொள்ளே.உந்தன் அளவு கடந்த கருணையினால் கடையேனை ஆண்டு கொண்ட விடையேறும் பெம்மானே , என்னை … Continued

மகான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரம ஹம்சரின் ஆன்மீக விளக்கம்                     ஒரு சமயம் பக்தர் ஒருவர் கடவுளுக்கு உருவம் உண்டா இல்லையா என்று கேட்டார் .                       அதற்கு பரமஹம்சர் அந்த பக்தரிடம் … Continued

எங்கும் நிறைந்த என் அப்பனின் அழகான ஆயிரம் பெயர்கள்  சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்..! Adaikkalam Kaththan – அடைக்கலம் காத்தான்Adaivarkkamudhan – அடைவார்க்கமுதன்Adaivorkkiniyan – அடைவோர்க்கினியன்Adalarasan – ஆடலரசன்Adalazagan – ஆடலழகன்Adalerran – அடலேற்றன்Adalvallan – ஆடல்வல்லான்Adalvidaippagan – அடல்விடைப்பாகன்Adalvidaiyan – அடல்விடையான்Adangakkolvan – அடங்கக்கொள்வான்Adarchadaiyan – அடர்ச்சடையன்Adarko – ஆடற்கோAdhaladaiyan – அதலாடையன்Adhi … Continued

அடியேன் எழுதிய பாடல்கள்……….                                                                    சிவமயம்       … Continued

நாம் அறிய வேண்டியவை ……          சித்தர் பாடல்களில் இருந்து …..                       சிவவாக்கியர் இயற்றிய                   சிவவாக்கியத்தில் இருந்து …           … Continued

1 2 3 4 12