சித்தர் பாடல்களில் இருந்து …….

குருவே துணை !! குருவே சரணம் !! பட்டினத்தாரே சரணம் !! தன்னையறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்கு    பின்னாசை யேதுக்கடி – குதம்பாய்    பின்னாசை யேதுக்கடி”தன்னையறிந்து தன்னிலை கண்டு எல்லோர்க்கும் தலைவனாம் சிவபெருமானை சேர்ந்து அவன் திருவடி நிழலில் இருந்து நிலையில்லா வாழ்வை …

Read More

ஞானகுரு ஐயா பட்டினத்தார் (pattinathar)

தீதுற்ற வினையேனை பொல்லானை நாயேனைசூதுற்ற பூதலத்திலிருத்தி என்னகண்டாய் ஐயா போதுற்ற போதேதும் வாராதென்று சிவனருளால் காதற்ற ஊசிகொண்டு உலகறிந்த உத்தமரே .                                  …

Read More

ஐயா ஞானகுரு பட்டினத்தார் ( pattinathar )

கட்டிஅணைத்திடும் பெண்டிரு மக்களுங் காலத்தச்சன் வெட்டிமுறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்கொட்டிமுழக்கி அழுவார் மயானங் குறுகியப்பால்எட்டியடி வைப்பரோ இறைவாகச்சி யேகம்பனே.                                   …

Read More

பாரதியார் பாடல்கள்

           பரசிவ வெள்ளம்    உள்ளும் புறமுமாய் உள்ளதெலாந் தானாகும்.வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரேகாணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தேஎல்லைபிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்இல்லையுளதென் றறிஞர் என்றும்மய லெய்துவதாய்.வெட்டவெளி யாயறிவாய் வேறு பல …

Read More

பாரதியார் பாடல்கள்

நல்லதோர் வீணைசெய்தே-அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி;-எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ,-இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி,சிவசக்தி!-நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,நசையுறு மனங்கேட்டேன்-நித்தம்நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,தசையினைத் தீசுடினும்-சிவசக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,அசைவறு மதிகேட்டேன்;-இவைஅருள்வதில் …

Read More

ஔவையார் பாடல்கள்

        ஔவையார்  அருளிச் செய்த விநாயகர் அகவல்   சீதக் களபச் செந்தா மரைப்பூம்பாதச் சிலம்பு பலவிசை பாடப்பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்  வேழ முகமும் விளங்குசிந் தூரமும்அஞ்சு கரமும் அங்குச பாசமும்நெஞ்சிற் …

Read More

சித்தர் பாடல்கள் (பாம்பன்சுவாமிகள்)

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்                   (1853-1929 ) அருளிய சண்முக கவசம் அறுசீர் அடி ஆசிரிய விருத்தம் அண்டமாய் அவனி யாகிஅறியொணாப் பொருள தாகித்தொண்டர்கள் குருவு மாகித்துகளறு தெய்வ மாகிஎண்டிசை போற்ற …

Read More

( சிந்தனைக்கு ) படித்ததில் பிடித்தது

திட்டினால் சந்தோஷப்படுங்கள்                               ஒருவரை ஒருவர் கோபத்தில் திட்டும் போது, நாயே! என்று கூறுவர். இதனால் பிரச்சனை மேலும் பெரிதாகும்.ஏனென்றால் நாய் என்பதை …

Read More