கம்பளி சட்டை முனி ஞானம்

காணப்பா பூசைசெய்யும் முறையைக் கேளாய்     கைம்முறையாய்ச் சுவடிவைத்துப் பூசைசெய்வார்  பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்துப்  புகழாகப் பூசை செய்வார் பெண்ணை வைத்தும்  நாளப்பா சக்கரத்தைப் பூசை செய்வார்  நம்முடைய பூசையென்ன மேருப்போலே  ஓதப்பா நாற்பத்துமுக் கோணம் வைத்தே  உத்தமனே பூசைசெய்வார் …

Read More

பைரவரைப் போற்றும் தேவாரப் பதிகம்

கும்பகோணம் – திருவாரூர் பாதையில் உள்ள திருச்சேறைத் தலத்திலுள்ள சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் கால பைரவர் அற்புதமாகக் காட்சியளிக்கிறார். அவரை வழிபட்ட திருநாவுக்கரசர், பைரவரைப் போற்றிப் பாடிய ஒரே ஒரு தேவாரப்பதிகம் இது.விரித்த பல்கதிர்கொள் சூலம்வெடிபடு தமருகம்கைதரித்ததோர் கோலகால பயிரவனாகிவேழம் உரித்து உமை …

Read More

பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்!

எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் …

Read More

பயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்

                        காசி:காசியே சிவனின் தலைமைக்காவலரான பைரவரின் பிரதான தலமாகும்.  காசி விஸ்வநாதர் கோயிலின் வடக்கே பைரவநாத்தில் உள்ள காலபைரவர் சன்னதியே பைரவரின் தலைமையிடம் ஆகும். இந்த சன்னதி …

Read More

64 சிவ வடிவங்கள் (53-64)

53. கௌரி வரப்ரத மூர்த்தி மந்திரமலை தவமியற்றியதாலேலே சிவபெருமான் தனது தேவியுடன் அங்கு சிறிது நாட்கள் தங்கினார். அச்சமயத்தில் அசுரனொருவன் நான்முகனை நோக்கி தவமிருந்தான். நான்முகன் யாது வேண்டுமென்றுக் கேட்க அவனோ பார்வதி தேவியின் உடலிருந்து தோன்றியப் பெண்ணைத் தவிர வேறொருவரால் …

Read More

64 சிவ வடிவங்கள் (41-52)

41. சேத்திரபால மூர்த்தி ஆரம்பம் முடிவு இல்லாதவனும், ஆதியும் அந்தமும் கொண்டவனாகிய சிவபெருமானே பலகோடி உயிரினங்களைப் படைக்கின்ற பிரம்மனாகவும், உருத்திரனாகக் கொன்றும், மகேஸ்வரராக மறைந்தும், திருமாலாகி காத்தும், சதாசிவமூர்த்தமாகி அருள் செய்தும், இவ்வாறு மேற்கண்ட ஐந்தொழில்களையும் செய்து வருகிறார். அவர் அசைந்தால் …

Read More

64 சிவ வடிவங்கள் (31-40)

31. சண்டேச அனுக்கிரக மூர்த்தி திருசேய்ஞலூரில் வாழ்ந்து வந்தான் யஜ்ஞதத்தன். அவன் மனைவி பத்திரை. இவர்களது மகனாக விசாரசருமர் என்பவன் இருந்தான். விசாரசருமர் பிறக்கும்போதே முன்ஜென்ம அறிவின் பயனாக நல்லறிவுடன் பிறந்தான். யாரிடமும் வேதம் பயிலாமல் தானே உணரும் அறிவைப் பெற்றிருந்தான். …

Read More

64 சிவ வடிவங்கள் (21-30)

21. கல்யாண சுந்தர மூர்த்தி திருக்கைலையில்  அனைத்து  தேவர்குழாமுடன்  சிவபெருமான்  வீற்றிருக்கையில்  பார்வதி  தேவியார் எழுந்து இறைமுன்  சென்று  தக்கன்  மகளால்  தாட்சாயிணி  என்ற பெயர்  பெற்றேன். அந்த அவப்பெயரை மாற்ற தங்கள் தயவு வேண்டும் என்றார்.  உடன்  சிவபெருமானும்  பார்வதி …

Read More

64 சிவ வடிவங்கள் (11-20)

11. இடபாரூட மூர்த்தி திரிபுர அசுரர்களின் தொல்லை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டேயிருந்தது. இனி பொருக்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று நந்தி தேவரின் அனுமதியிடன் சிவபெருமானை தரிசித்தனர். சிவனும்  போரிற்கு வேண்டிய ஆயுதங்களை தயார் நிலையில் வைக்கும் படி ஆணை இட்டார். …

Read More