நவகைலாயம்

அகத்தியமுனிவரின் சீடர்  ரோம முனிவர் பூஜித்த ஒன்பது சிவாலயங்கள் நவகைலாயம் என்று அழைக்கப்படுகின்றன  பாபநாசம் பாபநாசநாதர் கோயில். சேரன்மகாதேவி, கோடக நல்லூர், குன்னூர் , முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம்   என்னும் தலங்களிலுள்ள ஒன்பது சிவாலயங்களும் நவ கைலாயங்ளாகும். இத்தலங்களை …

Read More

சிவனின் 12 தாண்டவங்கள்

1. ஆனந்த தாண்டவம்2. சந்தியா தாண்டவம்3. சிருங்கார தாண்டவம்4. திரிபுர தாண்டவம்5. ஊர்த்துவ தாண்டவம்6. முனித் தாண்டவம்7. சம்ஹார தாண்டவம்8. உக்ர தாண்டவம்9. பூத தாண்டவம்10. பிரளய தாண்டவம்11. புஜங்க தாண்டவம்12. சுத்த தாண்டவம். http://sivamejeyam.blogspot.com/

Read More

பிரதோஷ வழிபாடு இல்லாத சிவாலயம்

சிவன் கோயில்களில் நவக்கிரக சன்னதி தனியாக இருக்கும். ஆனால், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோயிலில் நவக்கிரகங்கள் மூன்று தூண்களில் இருக்கின்றன. மேலும், கருவறையில் லிங்கத்திற்கு பதிலாக வெறும் ஆவுடையாரும் (பீடம்), அம்பாளுக்கு பதிலாக அவளது திருவடிகளும் மட்டுமே உள்ளது. …

Read More

சிவ விரதங்கள்!

சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரணஅருளைப்பெறலாம்.  சோமவார விரதம்  – திங்கள் கிழமைகளில் இருப்பது  உமா மகேஸ்வர விரதம்  – கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது  திருவாதிரை விரதம் – மார்கழி மாதத்தில் வருவது சிவராத்திரி விரதம் – மாசி மாதம் …

Read More

துன்பம் நீங்கி இன்பம் பெற பைரவர் வழிபாடு

சிவபெருமானின் பஞ்ச குமாரர்களில் கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் மற்றும் பைரவரும் ஒருவர்.1. பைரவர் என்பது வடமொழிச் சொல்லாகும். இதற்கு மிகவும் பயங்கரமானவர் என்பது பொருளாகும். எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை நாடுபவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்கும் பைரவர் என்பது பெயராயிற்று.2.பைரவருக்கு …

Read More

ஸ்ரீ காலபைரவாஷ்டகம்

தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. ௧..பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் .காலகாலமம்புஜாக்ஷமக்ஷஷுஉலமக்ஷரம்காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. ௨..ஷூலடம்கபாஷதண்டபாணிமாதிகாரணம்ஷ்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் .பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்காஷிகாபுராதிநாதகாலபைரவம் பஜே .. ௩..புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்தசாருவிக்ரஹம்பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் .வினிக்வணன்மனோக்யஹேம கிங்கிணீலஸத்கடிம்காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே .. ௪..தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கனாஷனம்கர்மபாஷமோசகம் …

Read More

தியான ஸ்லோகங்கள்

விநாயகர்குணாதீத மாத்யம் சிதானந்தரூபம் சிதாபாஸகம் ஸர்வகம் ஞானகம்யம் |முனித்யேய மாகாசரூபம் பரேசம் பரப்ரம்மரூபம் கணேசம் பஜேம || திகட சக்கரச் செம்முக மைந்துளான்சகட சக்கரத் தாமரை நாயகன்அகட சக்கர வின்மணி யாவுரைவிகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம் ஸுப்ரமண்யர்ஷட்வக்த்ரம் சிகிவாகனம் த்ரிணயனம் சித்ராம்பராலங்க்ருதம்சக்திம் …

Read More

தாயுமானவர் பாடல்கள் 4

பாயப்புலிபாயப் புலிமுனம் மான்கன்றைக் காட்டும் படிஅகிலமாயைப் பெரும்படைக்கேஇலக் காவெனை வைத்தனையோநீயெப் படிவகுத் தாலுநன் றேநின் பெருங்கருணைதாயொத் தடியர்க் கருள்சச்சி தானந்த தற்பரமே. 1.தற்பர மாஞ்சிற் பரமாகி மன்றந் தனில்நடித்துநிற்பர்அம் போருகன் மால்பணி நீதரென் நெஞ்சகமாங்கற்பரந் தாங்குக் கரைந்திட வானொத்த காட்சிநல்கும்பொற்பர மாயென் …

Read More

எட்டு சித்திகள்

எட்டு சித்திகள் 1. அனிமா – அடுத்தவர் கண்களுக்கு தெரியாமல் இருப்பது 2. மகிமா – ஒரே நேரத்தில் பல இடங்களில் தெரிவது 3. லகிமா – உடலை லேசாக ஆக்கி கொள்ளுதல் 4. ஹரிமா – உடலை கனமாக்கி கொள்ளுதல் …

Read More