சித்தர்கள்

சித்தர் என்பவர் யார் ?             மகான் ஸ்ரீ பட்டினத்தார் திருவடிகள் போற்றி !! கடவுளை புறத்தில் கண்டு பூசை செய்பவர்கள் பக்தர்கள் , கடவுளை அகத்தில் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் . சித் என்ற சொல்லிற்கு அறிவு என்று பொருள். அறிவு தெளிய பெற்றவர்கள் சித்தர்கள் . … Continued