63 நாயன்மார்கள்

                              திருச்சிற்றம்பலம் 
                                                               நால்வர் காலம் 
 

            மாணிக்கவாசகர் காலம்            

           இச்சரித்திர நிகழ்ச்சிகளைக் கோர்வையாகப் பார்த்தால் ஷ்ரீ மாற ஷ்ரீவல்லபனுக்கு மூன்று மகன்கள் இருந்தனர் என்பதைநன்குஅறியலாம். சிங்களவர்உதவிகொண்டுகி.பி. 860 இல்மதுரையில்சிம்மாதனம்ஏறியமகன்வெகுநாள்ஆளவில்லை. மூன்றுஆண்டுகளில்அவனைவரகுணன்விரட்டிவிட்டான். பின்புதனதுதம்பியையும்உடன்சேர்த்துக்கொண்டுநெடுநாள்கள்அரசுபுரிந்தான். 860க்கும்863க்கும்இடைப்பட்டகாலத்தைமுக்கியமாகக்கவனிக்கவேண்டும். இக்காலத்தில்சிங்களவர்களால்மதுரைசிம்மாதனத்தில்வைக்கப்பட்டவன்யார்? அவனைவிரட்டிவிட்டு, வரகுணன்எவ்வாறுதனதுராஜ்யத்தைப்பெற்றான்இவ்வினாக்களுக்குஉரியவிடைகளைத்திண்டுக்கல்வட்டத்தில்உள்ளபெரும்புல்லிஎன்னும்ஊரிலிருந்துகிடைக்கும்கல்வெட்டும்(E.I. XXXII No. 31) பாண்டிய குலோதயா என்னும்வடமொழிசரித்திரவரலாற்றுக்காவியமும்அளிக்கின்றன. சிங்களவரைவிரட்டினால்தான்மதுரையைமீட்கமுடியும்என்பதைவரகுணன்உணர்ந்துசெயல்பட்டான். பெரும்புல்லிக்கல்வெட்டில்பாண்டியருக்கும், சிங்களவருக்கும்நடந்தபோர்நிகழ்ச்சிசொல்லப்படுகிறது. இப்போரில்பள்ளிவேளான்நக்கன்புல்லன்என்பவன்வரகுணனுக்குஉதவியாகஇருந்துசிங்களவரைவென்று, வரகுணமகாராஜருக்குப்பணிபலவும்செய்தான்என்றுகூறப்படுகிறது. வரகுணன்தனதுஆட்சியை863 இலிருந்துகணக்கிடுவதால்அப்போர்அந்தஆண்டிலேயேநடந்திருக்கவேண்டும்; மதுரையில்இருந்தசகோதரனும்அவ்வாண்டிலேயேவிரட்டப்பட்டுஇருக்கவேண்டும். பாண்டியகுலோதயாஎன்னும்வடமொழிக்காவியம்தெரிவிக்கும்அரியசெய்திஒன்றைக்காண்போம். (Pandya Kulodaya Edition 1981 – Page 50 Introduction – Pages 194 and 20 of English Translation – Edited by Dr. K.V. Sarma – Published by Institute of Sanskrit and Indological Studies of Punjab University Hoshiarpur. When Dr. K.V. Sarma was editing the manuscript, I had the rare opportunity of associating myself with his research in identifying the historical characters referred to in the poem. I am indebted to Dr. K.V. Sarma who has also acknowledged in the book, my humble service.) வரகுணனுடைய சகோதரன்இராஜ்யத்தைப்பிடுங்கிக்கொண்டுவரகுணனைத்துரத்திவிட்டான். மனமுடைந்தவரகுணன்காடுகளில்அலைந்துதிரிந்துகடைசியில்திருவாதவூர்அடைந்தான். அங்குச்சிறந்தசிவபக்தராகவிளங்கியவரும்பலகலைகள்சாத்திரங்கள்அறிந்தவருமாகியவாதபுரிநாயகர்என்னும்அந்தணரைஅடைந்தான். அவருடையஅருள்ஆசியால்வரகுணன்தன்சகோதரனைமதுரையிலிருந்துதுரத்திவிட்டு, பாண்டிமண்டலத்தைஆளத்துவங்கினான். வாதபுரிநாயகர்என்றுஇங்கேகூறப்படுபவர்மாணிக்கவாசகரேஆவர். மாணிக்கவாசகர்தொடர்பானமற்றசெய்திகளையும்பாண்டியகுலோதயாநன்குவிளக்குகிறது. நரியைப்பரியாக்கியதுஆகியசெய்திகளும்சொல்லப்டுகின்றன. மாணிக்கவாசகர்வரகுணனுக்குமந்திரியாகஇருந்தார்என்றும்சொல்லப்படுகிறது.    
                                                                                                   தொடரும்…… 
 
 
                                                                திருச்சிற்றம்பலம்
 
http://sivamejeyam.blogspot.com/

About சிவமேஜெயம்

View all posts by சிவமேஜெயம் →