63 நாயன்மார்கள்

மாணிக்கவாசகர் காலம் 

 

தொடர்ச்சி…..
            மாணிக்கவாசகர் இரண்டாம் வரகுணன் காலத்தில் வாழ்ந்தவர் என்று வரலாறு சுட்டுகிறது. முதல் வரகுணன் (768-811) குரு சரிதம்கொண்டாடியபரமவைணவனாவான். அவன்பேரனானஇரண்டாம்வரகுணன்(863-911) சிறந்தசிவபக்தன்என்பதைப்பாண்டியர்செப்பேடுகளும், மாணிக்கவாசகரின்திருக்கோவையாரும், பட்டினத்துஅடிகளின்பாடல்களும், பாண்டியகுலோதயாவடமொழிக்காவியமும்உறுதிசெய்கின்றன. மாணிக்கவாசகர்வரகுணனாம்தென்னவன்ஏத்தும்சிற்றம்பலம்என்றும், “சிற்றம்பலம்புகழும்மயல்ஓங்குஇருங்களியானைவரகுணன்என்றும்நிகழ்காலத்தில்வரகுணனைப்பற்றித்திருக்கோவையாரில்கூறுவதுஆய்வுக்குஅணிகூட்டுகிறது. திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்திசுவாமிகளும்வாழ்ந்தகாலத்தில்தில்லைநடராஜப்பெருமான்ஆலத்திற்குள்திருமாலுக்குஎன்றுதிருமேனிஇல்லை. தேவாரங்களில்தில்லையில்திருமால்வழிபாடுஇருந்ததாகக்கூறப்படவில்லை. பிற்காலத்தில்நந்திவர்மன்காலத்தில்தில்லைத்திருச்சித்திரகூடம்எடுக்கப்பட்டது. இராஜசிம்மன்என்னும்இரண்டாம்நரசிம்மவர்மனின்மூத்தமகனாகியமூன்றாம்மகேந்திரவர்மன்இளமையில்இறந்தான். இரண்டாம்நரசிம்மவர்மன்728 இல்காலமானான்.அவனதுஇரண்டாம்மகனானபரமேஸ்வரவர்மன்சிலஆண்டுகளேஆட்சிபுரிந்துமறைந்தனன். பரமேஸ்வரவர்மனுக்குவாரிசுகள்இல்லாததால், பல்லவரின்கிளையில்வந்தநந்திவர்மன்கி.பி. 730 இல்பன்னிரண்டாவதுவயதில்முடிசூட்டப்பட்டான். இவன்65 ஆண்டுகள்ஆட்சிபுரிந்து795 இல்மறைந்தனன்.(See Note 9 above.) நந்திவர்மனின் காலத்தில் வாழ்ந்தவர்கள்திருமங்கைஆழ்ழாரும், குலசேகரஆழ்வாரும்ஆவர். வைணவர்களின், குருபரம்பரை, திருமுதியடைவுஆகியவைகளின்கூற்றுப்படிதிருமங்கையாழ்வார்கி.பி. 776 இல்அவதரித்தவர். குலசேகரஆழ்வார்கி.பி. 767 இல்அவதரித்தவர். (For the dates of Alwars – See Swamikannu Pillai, Indian Ephemeris Volume I Part I Page 489.) கும்பகோணம் அருகே உள்ளநதான்கோவில்என்னும்திருமால்தலம்நந்திவர்மனால்எடுப்பிக்கப்பட்டுநந்திபுரவிண்ணகரம்என்றுஅழைக்கப்பட்டது. “நந்திபணிசெய்தநகர்நந்திபுரவிண்ணகரம்என்றுதிருமங்கைஆழ்வாரும்மங்களாசாசனம்செய்துஅருளினர். தில்லைத்திருச்சித்திரகூடத்தில்பல்லவமன்னன்திருமாலைஎழுந்தருள்வித்தான். “பைம்பொன்னும்முத்தும்மணியும்கொணர்ந்துபுடைமன்னவன்பல்லவர்கோன்பணிந்தசெம்பொன்மணிமாடங்கள்சூழ்ந்ததில்லைத்திருச்சித்திரகூடம்என்றுதிருமங்கையாழ்வாரால்அருளப்பட்டது. எனவேதில்லைத்திருச்சித்திரகூடத்தில்திருமாலைஎழுந்தருள்வித்தவன்நந்திவர்மனே(730-795) என்னும்செய்திஉறுதிப்படுகிறது. “தில்லைநகர்த்திருச்சித்திரகூடந்தன்னுள்அந்தணர்கள்ஒருமூவாயிரவர்ஏத்த…..” என்றுகுலசேகரஆழ்வாரும்தில்லைத்திருமால்மீதுபாடியிருப்பதும்கணிக்கத்தக்கது. எட்டாம்நூற்றாண்டின்பிற்பகுதியில்தில்லையில்திருமாலின்திருமேனிவைக்கப்பட்டதுஎன்னும்இச்செய்திமிகமுக்கியமானது. திருமங்கையாழ்வாருக்கும், குலசேகரஆழ்வாருக்கும்காலத்தால்பிற்பட்டவர்மாணிக்கவாசகர். தில்லையில்திருமாலின்திருக்கோலத்தைத்திருக்கோவையாரில்மாணிக்கவாசகர்குறிப்பதும்நம்ஆய்வுக்குத்துணைநிற்கும். “வரங்கிடந்தான்தில்லையம்பலமுன்றிலில்அம்மாயவனேஎன்பதுமாணிக்கவாசகரின்அருள்வாக்கு.
                      திருச்சிற்றம்பலம்.
http://sivamejeyam.blogspot.com/

About சிவமேஜெயம்

View all posts by சிவமேஜெயம் →