தேவராய சுவாமிகள் அருளிய கந்தர் சஷ்டி கவசம்

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம்நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும்நிமலரருள் கந்த சஷ்டி கவசந்தனைகுறள் வெண்பாஅமரரிடர் தீர வமரம் புரிந்தகுமரனடி நெஞ்சே குறிசஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன்பாத மிரண்டில் பன்மணிச் சதங்கைகீதம்பாடக் கிண்கிணியாடமையல் நடனஞ் செய்யும் …

Read More