பட்டினத்தார் வரலாறு

பட்டினத்து அடிகள் வரலாறு நல்லா ரிணக்கமும், நின்பூசை நேசமும், ஞானமுமேஅல்லாது வேறு நிலையுளதோ? அகமும், பொருளும்இல்லாளும் சுற்றமும் மைந்தரும் வாழ்வும் எழிலுடம்பும்எல்லாம் வெளிமயக்கே இறைவா, கச்சியேகம்பனேகல்லார் சிவகதை, நல்லோர் தமக்குக் கனவிலும்மெய்சொல்லார், பசித்தவர்க் கன்னங் கொடார், குருசொன்னபடிநில்லார், அறத்தை நினையார், நின்நாமம் நினைவில்சற்றும்இல்லா ரிருந்தென்? இறந்தென்? புகல், கச்சியேகம்பனே. பிறந்துமண்மீதிற் பிணியே குடிகொண்டு பேரின்பத்தைமறந்து சிற்றின்பத்தின் மேல்மயலாகிப் புன்மாதருக்குள்பறந்துழன்றே தடுமாறிப்பொன் தேடியப் …

Read More