பாரதியார் பாடல்கள்

  பாரதியாரின் பரசிவ வெள்ளம்   உள்ளும் புறமுமாய் உள்ளதெலாந் தானாகும்.வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரேகாணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தேஎல்லைபிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்இல்லையுளதென் றறிஞர் என்றும்மய லெய்துவதாய்.வெட்டவெளி யாயறிவாய் வேறு பல சக்திகளைக்கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்.தூல …

Read More

பாரதியார் பாடல்கள்

      பராசக்தியிடம் காணி நிலம் வேண்டும் …….. பாரதியார் காணி நிலம் வேண்டும் – பராசக்தி காணி நிலம் வேண்டும் – அங்கு,தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்துய்ய நிறத்தினதாய் – அந்தக்காணி நிலத்திடையே – ஓர் மாளிகைகட்டித் தரவேணும் – அங்கு,கேணி யருகினிலே …

Read More

பாரதியார் பாடல்கள்

    பாரதியார் பாடிய   முருகன் பாடல்கள்   வீரத் திருவிழிப் பார்வையும் – வெற்றி       வேலும் மயிலும்என் முன்னின்றே- எந்தநேரத் திலும்என்னைக் காக்குமே – அன்னை      நீலி பராசக்தி தண்ணருட்- கரை ஓரத்திலே புணை கூடுதே – கந்தன்     …

Read More

பாரதியார் பாடல்கள்

 சக்தி திருப்புகழ் சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ என்றோது;சக்தி சக்தி சக்தீ என்பார்-சாகார் என்றே நின்றோது;சக்தி சக்தி என்றே வாழ்தல்-சால்பாம் நம்மைச் சார்ந்தீரே!சக்தி சக்தி என்றீ ராகில்-சாகா உண்மை சேர்ந்தீரே!சக்தி சக்தி என்றால் சக்தி-தானே சேரும் கண்டீரே!சக்தி சக்தி …

Read More

பாரதியார் பாடல்கள்

 மஹாசக்திக்கு விண்ணப்பம் மோகத்தைக் கொன்றுவிடு-அல்லா லென்தன்மூச்சை நிறுத்திவிடு;தேகத்தைச் சாய்த்துவிடு-அல்லா லதில்சிந்தனை மாய்த்துவிடு;யோகத் திருத்திவிடு-அல்லா லென்தன்ஊனைச் சிதைத்துவிடு;ஏகத் திருந்துலகம்-இங்குள்ளனயாவையும் செய்பவளே! பந்தத்தை நீக்கிவிடு-அல்லா லுயிர்ப்பாரத்தைப் போக்கிவிடு;சிந்தை தெளிவாக்கு-அல்லா லிரைச்செத்த வுடலாக்கு;இந்தப் பதர்களையே-நெல்லாமெனஎண்ணி இருப்பேனோ?எந்தப் பொருளிலுமே-உள்ளே நின்றுஇயங்கி யிருப்பவளே. உள்ளம் குளிராதோ?-பொய்யாணவஊனம் ஒழியாதோ?கள்ளம் உருகாதோ?-அம்மா!பக்திக்கண்ணீர் …

Read More

பாரதியார் பாடல்கள்

 அன்னையை வேண்டுதல் எண்ணிய முடிதல் வேண்டும்,நல்லவே எண்ணல் வேண்டும்;திண்ணிய நெஞ்சம் வேண்டும்,தெறிந்தநல் லறிவு வேண்டும்;பண்ணிய பாவ மெல்லாம்பரிதி முன் பனியே போல,நண்ணிய நின்முன் இங்குநசித்திடல் வேண்டும் அன்னாய்!  http://sivamejeyam.blogspot.com/

Read More

பாரதியார் பாடல்கள்

 சக்தி துன்ப மிலாத நிலையே சக்தி,தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி;அன்பு கனிந்த கனிவே சக்தி,ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி;இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி,எண்ணத் திருக்கும் எரியயே சக்தி,முன்புநிற் கின்ற தொழிலே சக்தி,முக்தி நிலையின் முடிவே சக்தி.சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி,சொல்லில் விளங்கும் …

Read More

பாரதியாரின் விநாயகர் நான்மணிமாலை

வெண்பா சக்திபெறும் பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும் சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா – அத்தனே! நின்றனுக்குக் காப்புரைப்பார் நின்மீது செய்யுநூல் இன்றிதற்குங் காப்பு நீயே. (1) கலித்துறை நீயே சரணம் நின தருளே சரணஞ் சரணம் நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன் …

Read More