திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .மணிவாசகப் பெருமான் அருளிய    திருவாசகத்திலிருந்து  பாடல் -10 பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதைஒருபால் திருமேனி ஒன்று இல்லன்  வேமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓதஉலவா ஒருதோழன் தொண்டருளன் போதில் குலத்தரன்தன் கோயிற் …

Read More

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .மணிவாசகப் பெருமான் அருளிய    திருவாசகத்திலிருந்து  பாடல் -9 முன்னைப்பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே  பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றஉம் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்  அன்னவரே எம்கணவர் ஆவார் அவர்உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் …

Read More

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .மணிவாசகப் பெருமான் அருளிய    திருவாசகத்திலிருந்து  பாடல் -8கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணைகுழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டில்லையோவாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்ஆழியான் அன்புடைமை ஆமாரும் இவ்வாறேஊழி முதல்வனாய் நின்ற …

Read More

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .மணிவாசக பெருமான் அருளிய    திருவாசகத்திலிருந்து  பாடல்-6 மானே நீ நென்னலை நாளைவந்து உங்களைநானே எழுப்புவன் என்றலும் நாணாமேபோன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோவானே நிலனே பிறவே அறிவரியான்தானேவந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்வானவார் கழல் பாடி வந்தோர்குன் வாய்திறவாய்ஊனே உருகாய் …

Read More

திருவாசகத்திலிருந்து …………….. மணிவாசக பெருமான்                  அருளிய திருவாசகத் தேனிலிருந்து                                …

Read More

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .மணிவாசக பெருமான் அருளிய    திருவாசகத்திலிருந்து  பாடல்-5மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்போலறிவோம் என்றுள்ளப் பொக்கங்களே பேசும்பாலூறு தேன்வாய் படிறீ கடைதிவாய்ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்சீலமும் பாடிச் சிவனே சிவனே என்றுஓலமிடினும் உணராய் உணராய்காண்ஏலக்குழலி பரிசேலோர் …

Read More

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .மணிவாசக பெருமான் அருளிய    திருவாசகத்திலிருந்து  பாடல்-4ஒள்நித்திலநகையாய் இன்னம் புலர்ந்தினறோவண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோஎண்ணிககொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதேவிண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்துஎண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய் …

Read More

 திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .மணிவாசக பெருமான் அருளிய    திருவாசகத்திலிருந்து                                      பாடல் -3 முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்து எதிரெழுந்துஎன்அத்தன் ஆனந்தன் …

Read More

                                           சித்தர் பாடல்களில் இருந்து………………. திருமூலர் அருளிய            …

Read More

திருவெம்பாவை தினம் ஒரு பாடல் .மணிவாசகப்பெருமான் அருளிய                             திருவாசகத்திலிருந்து                       …

Read More